Advertisement
Eng vs nam: Cricket News & Match Updates
Advertisement
சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்தார் டேவிட் வைஸ்!
இங்கிலாந்து மற்றும் நமீபியா அணிகளுக்கு இடையேயான ஐசிசி டி20 உலகக்கோப்பை லீக் போட்டியானது இன்று ஆண்டிகுவாவில் நடைபெற்றது. மழை காரணமாக டக்வொர்த் லூயிஸ் முறைப்படி 10 ஓவர்களாக குறைக்கப்பட்ட இப்போட்டியில் டாஸை வென்ற நமீபியா அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி அதிரடியாக விளையாடி 10 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 122 ரன்களைச் சேர்த்தது.
இங்கிலாந்து அணி தரப்பில் அதிகபட்சமாக ஹாரி புரூக் 4 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 47 ரன்களையும், ஜானி பேர்ஸ்டோவ் 31 ரன்களையும் சேர்த்தனர். நமீபியா அணி தரப்பில் ரூபன் டிரெம்பெல்மேன் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். இதையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய நமீபியா அணிக்கு மைக்கேல் வான் லிங்கேன் - நிக்கோலஸ் டேவின் இணை அதிரடியான தொடக்கத்தக் கொடுத்தனர். Read More...
ICC T20 World Cup 2024 ENG Vs NAM David Wiese David Wiese Retirement Tamil Cricket News Namibia Cricket Team David Wiese Retirement David Wiese ENG Vs NAM ICC T20 World Cup 2024
Related Cricket News for Eng vs nam - Tesst
Advertisement
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47
Advertisement