Advertisement
Engc vs sac: Cricket News & Match Updates
Advertisement
WCL 2025: 41 பந்துகளில் சதமடித்து மிரட்டிய ஏபி டி வில்லியர்ஸ் - காணொளி!
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற வீரர்களுக்காக நடத்தப்பட்டு வரும் உலக லெஜண்ட்ஸ் சாம்பியன்ஷிப் லீக் கிரிக்கெட் தொடரின் நடப்பு சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நேற்று இங்கிலாந்து சாம்பியன்ஸ் மற்றும் தென் ஆப்பிரிக்கா சாம்பியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
லெய்செஸ்டரில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து சாம்பியன்ஸ் அணியில் பில் மஸ்டர்ட் 39 ரன்களையும், சமித் படேல் 24 ரன்களிலும், கேப்டன் மோர்கன் 20 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் சோபிக்க தவறினர். இதனால் இங்கிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 152 ரன்களைச் சேர்த்தது. தென் ஆப்பிரிக்க தரப்பில் வெய்ன் பார்னெல், இம்ரான் தாஹிர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். Read More...
ENGC Vs SAC England Champions South Africa Champions AB De Villiers Tamil Cricket News World Championship of Legends 2025
Related Cricket News for Engc vs sac - Tesst
Advertisement
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47
Advertisement