Advertisement
Faf du plessis century: Cricket News & Match Updates
Advertisement
டி20 கிரிக்கெட்டில் தனித்துவ சாதனை பட்டியலில் இணைந்த ஃபாஃப் டூ பிளெசிஸ்!
மேஜர் லீக் கிரிக்கெட் 2025: சான் ஃபிரான்ஸிஸ்கோ யூனிகார்ன்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் டெக்ஸாஸ் சூப்பர் கிங்ஸ் அணி வீரர் ஃபாஃப் டூ பிளெசிஸ் சதமடித்ததன் மூலம் டி20 கிரிக்கெட்டில் தனித்துவ சாதனையைப் படைத்துள்ளார்.
எம்எல்சி தொடரில் இன்று நடைபெற்ற 10ஆவது லீக் போட்டியில் டெக்ஸாஸ் சூப்பர் கிங்ஸ் மற்றும் சான் ஃபிரான்ஸிகோ யூனிகார்ன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த சூப்பர் கிங்ஸ் அணி 198 ரன்களைச் சேர்த்த நிலையில், பின்னர் இலக்கை நோக்கி விளையாடிய யூனிகார்ன்ஸ் அணி 16.1 ஓவர்களிலேயே இலக்கை எட்டியதுடன் 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது. Read More...
Related Cricket News for Faf du plessis century - Tesst
Advertisement
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47
Advertisement