Tex vs sf
எம்எல்சி 2025: டு பிளெசிஸ், மில்னே அபாரம்; ஆர்காஸை வீழ்த்தியது சூப்பர் கிங்ஸ்!
எம்எல்சி 2025: டெக்ஸாஸ் சூப்பர் கிங்ஸுக்கு எதிரான போட்டியில் தோல்வியைத் தழுவியதன் மூலம் சியாட்டில் ஆர்காஸ் அணியின் பிளே ஆஃப் சுற்று வாய்ப்பானது கேள்விக்குறியாகியுள்ளது.
மேஜர் லீக் கிரிக்கெட் தொடரின் நடப்பு சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இன்று நடைபெற்ற 28ஆவது லீக் போட்டியில் டெக்ஸாஸ் சூப்பர் கிங்ஸ் மற்றும் சியாட்டில் ஆர்காஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. ஃபுளோரிடாவில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் இழந்து முதலில் பேட்டிங் செய்த சூப்பர் கிங்ஸ் அணியில் சமித் படேல் 18 ரன்களுக்கும், சாய்தேஜா முக்காமல்லா ஒரு ரன்னிலும் என விக்கெட்டுகளை இழந்தனர். பின்னர் இணைந்த கேப்டன் டூ பிளெசிஸ் மற்றும் ஷுபம் ரஞ்சனே இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் இறங்கினர்.
Related Cricket News on Tex vs sf
-
எம்எல்சி 2025: சூப்பர் கிங்ஸை ஒரு ரன்னில் வீழ்த்தி யூனிகார்ன்ஸ் த்ரில் வெற்றி!
டெக்ஸாஸ் சூப்பர் கிங்ஸுக்கு எதிரான லீக் போட்டியில் சான் ஃபிரான்சிஸ்கோ யூனிஸ்கார்ன்ஸ் அணி ஒரு ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்தது. ...
-
எம்எல்சி 2025: சான் ஃபிரான்சிஸ்கோ யூனிகார்ன்ஸ் vs டெக்ஸாஸ் சூப்பர் கிங்ஸ் - ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
மேஜர் லீக் கிரிக்கெட் தொடரில் நாளை நடைபெறும் லீக் போட்டியில் சான் ஃபிரான்சிஸ்கோ யூனிகார்ன்ஸ் மற்றும் டெக்ஸாஸ் சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. ...
-
டி20 கிரிக்கெட்டில் தனித்துவ சாதனை பட்டியலில் இணைந்த ஃபாஃப் டூ பிளெசிஸ்!
டி20 கிரிக்கெட் வரலாற்றில் சதமடித்த அதிவ வயதான வீரர்கள் பட்டியலில் டெக்ஸாஸ் சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் ஃபாஃப் டூ பிளெசிஸ் மூன்றாம் இடத்தைப் பிடித்துள்ளார். ...
-
எம்எல்சி 2025: டூ பிளெசிஸ் சதம் வீண்; தொடர் வெற்றியை குவிக்கும் யூனிகார்ன்ஸ்!
டெக்ஸாஸ் சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் சான் ஃபிரான்ஸிஸ்கோ யூனிகார்ன்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது. ...
-
எம்எல்சி 2025: டெக்ஸாஸ் சூப்பர் கிங்ஸ் vs சான் ஃபிரான்ஸிஸ்கோ யூனிகார்ன்ஸ்- ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
எம்எல்சி தொடரில் நாளை நடைபெறும் லீக் போட்டியில் டெக்ஸாஸ் சூப்பர் கிங்ஸ் மற்றும் சான் ஃபிராஸிஸ்கோ யூனிகார்ன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47