Faf du plessis
எஸ்ஏ20 2025: எம்ஐ கேப்டவுன் அணியை வீழ்த்தி ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி!
மூன்றாவது சீசன் எஸ்ஏ20 லீக் தொடரானது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற 4ஆவது லீக் ஆட்தில் மும்பை இந்தியன்ஸ் கேப்டவுன் மற்றும் ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. ஜோஹன்னஸ்பர்க்கில் உள்ள வாண்டரர்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டஸ் வென்ற ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பந்துவீசவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய கேப்டவுன் அணிக்கு ரஸ்ஸி வேன்டர் டுசென் மற்றும் ரீஸா ஹென்றிக்ஸ் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் ரீஸா ஹென்றிக்ஸ் 4 ரன்களிலும், ரஸ்ஸி வென்டர் டுசென் 4 ரன்களிலும் என விக்கெட்டை இழந்தனர் . அதன்பின் களமிறங்கிய கொன்னர் 8 ரன்களிலும், டெவால்ட் பிரீவிஸ் 14 ரன்களுக்கும், அஸ்மத்துல்லா ஒமர்ஸார் ஒரு ரன்னிலும் என விக்கெட்டை இழந்தனர். இதனால் அந்த அணி 75 ரன்களில் 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அதன்பின் ஜோடி சேர்ந்த ஜார்ஜ் லிண்டே மற்றும் டெலானோ போட்ஜீட்டர் இணை பொறுப்புடன் விளையாடி அணியின் விக்கெட் இழப்பை தடுத்தனர்.
Related Cricket News on Faf du plessis
-
ஃபீல்டிங்கின் போது தவறி விழுந்த ஃபாஃப் டூ பிளெசிஸ் - வைரலாகும் காணொளி!
அபுதாபி டி10 லீக் தொடரின் போது மோரிஸ்வில்லே அணிக்காக விளையாடி வரும் ஃபாஃப் டு பிளெசிஸ் காயத்தில் இருந்து தப்பிய காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
ஐபிஎல் 2025: வீரர்கள் ஏலத்தில் பங்கேற்கும் அதிக வயதுடைய மூன்று வீரர்கள்!
ஐபிஎல் 18ஆவது சீசனுக்கான வீரர்கள் ஏலம் இன்னும் சில தினங்களில் நடைபெறவுள்ள நிலையில் இந்த ஏலத்தில் பங்கேற்கவுள்ள மூன்று அதிக வயதுடைய வீரர்கள் யார் என்பது குறித்து இந்த பதிவில் பார்ப்போம். ...
-
ரோஹித் சர்மா கொண்டாட்டத்தை ரீ-கிரியேட் செய்த ஃபாஃப் டூ பிளெசிஸ் - வைரலாகும் கானொளி!
கரீபியன் பிரிமியர் லீக் டி20 தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற செயின்ட் லூசியா கிங்ஸ் அணியின் கேப்டன் ஃபாஃப் டூ பிளெசிஸ் கோப்பையை வைத்து கொண்டாட்டத்தில் ஈடுபட்ட காணொளி வைரலாகி வருகிறது. ...
-
சிபிஎல் 2024: ஆரோன் ஜோன்ஸ், ரோஸ்டன் சேஸ் அதிரடியில் கோப்பையை வென்றது செயின்ட் லூசியா கிங்ஸ்!
கயானா அமேசன் வாரியர்ஸ் அணிக்கு எதிரான சிபிஎல் இறுதிப்போட்டியில் செயின்ட் லூசியா கிங்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதுடன், முதல் முறையாக இத்தொடரில் சாம்பியன் பட்டத்தையும் வென்று அசத்தியுள்ளது. ...
-
அபாரமான கேட்ச்சின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த ரஹ்மனுல்லா குர்பாஸ் - காணொளி!
செயின்ட் லூசியா கிங்ஸ் அணிக்கு எதிரான குவாலிஃபையர் ஆட்டத்தில் கயானா அணி வீரர் ரஹ்மனுல்லா குர்பாஸ் பிடித்த அபாரமான கேட்ச் குறித்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
சிபிஎல் 2024, குவாலிஃபையர் 1: வாரியர்ஸை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது லூசியா கிங்ஸ்!
கயானா அமேசன் வரியர்ஸ் அணிக்கு எதிரான சிபிஎல் குவலிஃபையர் ஆட்டத்தில் செயின்ட் லூசியா கிங்ஸ் அணி டக்வொர்த் லூயிஸ் முறைப்படி 15 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது. ...
-
சிபிஎல் 2024: சார்லஸ், டூ பிளெசிஸ் அதிரடியில் செயின்ட் லூசியா கிங்ஸ் அசத்தல் வெற்றி!
செயின்ட் கிட்ஸ் & நேவிஸ் பேட்ரியாட்ஸ் அணிக்கு எதிரான சிபிஎல் லீக் போட்டியில் செயின்ட் லூசியா கிங்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
ரசிகர்களை வியப்பில் ஆழ்த்திய கோரி ஆண்டர்சனின் கேட்ச்; வைரலாகும் காணொளி!
டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சான் ஃபிரான்சிஸ்கோ யூனிகார்ன்ஸ் அணி கேப்டன் கோரி ஆண்டர்சன் பிடித்த அபாரமான கேட்ச் குறித்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
MLC 2024: சதடித்த ஃபின் ஆலன்; சூப்பர் கிங்ஸை வீழ்த்தி இறுதிப்போட்டியில் யூனிகார்ன்ஸ்!
Major League Cricket 2024: டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான எம்எல்சி சேலஞ்சர் சுற்று ஆட்டத்தில் சான் ஃபிரான்சிஸ்கோ யூனிகார்ன்ஸ் 10 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், இறுதிப்போட்டிக்கும் முன்னேறி அசத்தியுள்ளது. ...
-
MLC 2024: ஃபாஃப் டூ பிளெசிஸ் அதிரடி; மும்பை இந்தியன்ஸை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறியது சூப்பர் கிங்ஸ்!
Major League Cricket 2024: மும்பை இந்தியன்ஸ் நியூயார்க் அணிக்கு எதிரான எம்எல்சி எலிமினேட்டர் சுற்று ஆட்டத்தில் டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் அணியானது 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது. ...
-
MLC 2024: டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ், வாஷிங்டன் ஃபிரீடம் அணிகள் அசத்தல் வெற்றி!
Major League Cricket 2024: மும்பை இந்தியன்ஸ் நியூயார்க் அணிக்கு எதிரான எம்எல்சி லீக் போட்டியில் டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
MLC 2024: யூனிகார்ன்ஸை பந்தாடி சூப்பர் கிங்ஸ் அபார வெற்றி!
Major League Cricket 2024: சான் பிரான்சிஸ்கோ யூனிகார்ன்ஸ் அணிக்கு எதிரான எம்எல்சி லீக் போட்டியில் டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. ...
-
MLC 2024: மழையால் வீணான ஃபாஃப் டூ பிளெசிஸ் சதம்!
Major League Cricket 2024: தொடர் மழை காரணமாக டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் -வாஷிங்டன் ஃப்ரீடம் அணிகளுக்கு இடையேயான எம்எல்சி லீக் போட்டியானது முடிவு எட்டப்படாமல் முடிந்ததாக அறிவிக்கப்பட்டது. ...
-
பேட்டிங்கில் போதிய ரன்களை எடுக்காததே தோல்விக்கு காரணம் - ஃபாஃப் டூ பிளெசிஸ்!
இதுபோன்ற மைதானத்தில் நாங்கள் பேட்டிங்கில் கூடுதலாக 20 ரன்களைச் சேர்த்திருக்க வேண்டும். ஆனால் எங்களால் அதனை செய்ய முடியவில்லை என்று ஆர்சிபி அணி கேப்டன் ஃபாஃப் டூ பிளெசிஸ் என்று தெரிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47