Faf du plessis: Cricket News & Match Updates
ஐபிஎல் 2022: தோல்வி குறித்து பேசிய எம் எஸ் தோனி!
ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற 49ஆவது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் மோதின. இதில் டாஸ் வென்ற சிஎஸ்கே கேப்டம் எம்எஸ் தோனி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி, 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 173 ரன்கள் குவித்தது. இதனைதொடர்ந்து 174 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய சென்னை அணியில் மிடில் ஆர்டர், பின்வரிசை பேட்ஸ்மேன்கள் ஏமாற்றம் தந்தனர்.
கடைசி 2 ஓவர்களில் 39 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் கேப்டன் தோனி களத்தில் இருந்தார் .இதனால் சென்னை அணி ரசிகர்கள் நம்பிக்கையுடன் இருந்தனர் .ஆனால் தோனி 3 ரன்களில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். இறுதியில் சிஎஸ்கே அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 160 ரன்கள் எடுத்து தோல்வி அடைந்தது. இதனால் பெங்களூரு அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது Read More...
Related Cricket News for Faf du plessis - Tesst
Constructive Middle Order Batting & Death Bowling Turned The Things RCB's Way
RCB Batting Falters After Chennai Spinners Shines In First Inning
ஐபிஎல் 2022: சிஎஸ்கேவின் இந்த மாற்றம் எனக்கு வியப்பாக இருந்தது - ஃபாஃப் டூ பிளெசிஸ்!
Ruturaj Gaikwad Does Not Miss A Chance To Pull Du Plessis' Legs
VIDEO: 4 साल बाद खेल रहे प्रदीप सांगवान ने फाफ डु प्लेसिस को दिया चकमा, 0 पर आउट कर भेजा पवेलियन
WATCH: Pradeep Sangwan's First IPL Wicket After 2018; Dismisses RCB Skipper For A Duck
ஐபிஎல் 2022: கோலி மீது எங்களுக்கு நம்பிக்கை உள்ளது - டூ பிளெசிஸ்!
Top Order Batting Is The Major Concern, Says RCB Captain Du Plessis
Young Kuldeep Sen Dismisses Faf & Maxwell In Consecutive Balls To Rattle RCB; Watch Video Here
VIDEO : 2 गेंदों में बदल गई RCB की दुनिया, कुलदीप की रफ्तार ने बदल दिया मैच
SRH Game Just A Blip In The Radar, Says RCB's Faf du Plessis
ஐபிஎல் 2022: ஆர்சிபியின் சறுக்கல் குறித்து விளக்கம் அளித்த டூ பிளெசிஸ்!
Faf Du Plessis Asks RCB To 'Chin Up' After 'A Bad Day At The Office'
मार्को यानसेन के सामने फेल हुए फाफ, आउट होने के बाद नहीं कर सके यकीन; देखें VIDEO
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47