Gudakesh motie
ஐசிசி மாதாந்திர விருதுகள்: மே மாதத்திற்கான விருதை வென்றனர் மோட்டி, அத்தபத்து!
சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசி ஒவ்வொரு மாதமும் சிறப்பாக விளையாடும் வீரர் மற்றும் வீராங்கனைகளைத் தேர்வுசெய்து விருதுகளை வழங்கி கௌரவித்து வருகிறது. இது ஆடவர் மற்றும் மகளிர் கிரிக்கெட் இரண்டுக்கும் தனித்தனியே வழங்கப்படுகிறது. இந்நிலையில் மே மாதத்திற்கான சிறந்த வீரர் மற்றும் வீராங்கனை விருதுக்கான பரிந்துரை பட்டியலை ஐசிசி அறிவித்திருந்தது.
அதன்படி, அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து தொடர்களில் சிறப்பாக பந்துவீசிய பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஷாஹின் அஃப்ரிடி இரண்டாவது முறையாக பரிந்துரை செய்யப்பட்டிருந்தா. மேலும் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான டி20 தொடரில் தொடர் நாயகன் விருதை வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர் குடகேஷ் மோட்டி மற்றும் பாகிஸ்தான் மற்றும் முத்தரப்பு டி20 தொடரில் சிறப்பாக செயல்பட்ட அயர்லாந்து வீரர் லோர்கன் டக்கர் ஆகியோரது பெயரும் பரிந்துரை செய்யப்பட்டிருந்தது.
Related Cricket News on Gudakesh motie
-
டி20 தரவரிசை: இங்கிலாந்து, விண்டீஸ் வீரர்கள் முன்னேற்றம்!
ஐசிசி வெளியிட்டுள்ள சர்வதேச டி20 கிரிக்கெட் வீரர்களுக்கான தரவரிசைப் பட்டியலில் இங்கிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் முன்னேற்றம் கண்டுள்ளன. ...
-
WI vs SA, 2nd T20I: தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி மீண்டும் வெஸ்ட் இண்டீஸ் வெற்றி!
தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
WI vs ENG, 5th T20I: இங்கிலாந்தை வீழ்த்தி தொடரை வென்றது வெஸ்ட் இண்டீஸ்!
இங்கிலாந்துக்கு எதிரான 5ஆவது டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், 3-2 என்ற கணக்கில் தொடரையும் கைப்பற்றி அசத்தியது. ...
-
சிபிஎல் 2023: குடகேஷ் மோட்டி அபாரம்; கயனா அமேசன் வாரியர்ஸ் அசத்தல் வெற்றி!
செயிண்ட் கிட்ஸ் & நேவிஸ் பேட்ரியாட்ஸ் அணிக்கெதிரான சிபிஎல் லீக் ஆட்டத்தில் கயானா அமேசன் வாரியர்ஸ் அணி 65 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
ZIM vs WI, 2nd Test: ஜிம்பாப்வேவை வீழ்த்தை தொடரை வென்றது விண்டீஸ்!
ஜிம்பாப்வேவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி இன்னிங்ஸ் மற்றும் 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24