Advertisement
Gujarat titans: Cricket News & Match Updates
Advertisement
ஐபிஎல் 2022: குஜராத் டைட்டன்ஸ் போட்டி அட்டவணை & அணி விவரம்!
ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியொல் ஐபிஎல் தொடரின் 15ஆவது சீசன் வரும் 26ஆம் தேதி முதல் மகாராஷ்டிராவில் கோலாகலமாக தொடங்குகிறது. மேலும் இந்த சீசனில் மொத்தம் 10 அணிகள் பங்கேற்கவுள்ளதால், இத்தொடரின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது.
மேலும் 10 அணிகளும் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு போட்டிகள் நடைபெறவுள்ளன. இந்நிலையில் நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் அறிமுக அணியாக சேர்க்கப்பட்டுள்ள குஜராத் டைட்டன்ஸ் அணி ஹர்திக் பாண்டியா தலைமையில் தனது முதல் சீசனை சந்திக்கிறது. Read More...
Related Cricket News for Gujarat titans - Tesst
IPL 2022 - A Look At Gujarat Titans' Squad & Schedule
Indian Premier League (IPL) 2022 - A Look At The Gujarat Titans (GT) Squad, Complete Schedule Match Details, Venue And Timings
By Sahil Mathur • 4 years ago
ஐபிஎல் 2022: உடற்தகுதியை நிரூபித்த ஹர்திக் பாண்டியா!
குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா, என்சிஏவின் யோ-யோ டெஸ்டில் தேர்ச்சி பெற்றுள்ளதால் நடப்பாண்டு ஐபிஎல் சீசனில் எந்த தடையுமின்றி விளையாடுவார் என தகவல் வெளியாகியுள்ளது.
By Bharathi Kannan • 4 years ago
'वो सोच रहा है कि वो जैक कैलिस है', हार्दिक पांड्या का जवाब सुन फैंस ने लगाई क्लास
हार्दिक पांड्या आईपीएल 2022 में गुजरात टाइटंस की कप्तानी करते हुए नजर आएंगे। हार्दिक पांड्या सोशल मीडिया पर ट्रोल हो रहे हैं। हार्दिक ने अपनी गेंदबाजी को लेकर बयान दिया है।
By Nitesh Pratap • 4 years ago
Suspense On Hardik Pandya's Fitness Continues As The All-Rounder Joins NCA Camp Ahead Of IPL 2022
Gujarat Titans skipper Hardik Pandya joins National Cricket Academy at Bangalore ahead of IPL 2022, while CSK CEO provides updates on Deepak Chahar's fitness.
By IANS News • 4 years ago
हार्दिक पांड्या ने मुंबई इंडियंस को किया अनफॉलो, फैन बोला-'इसने तो रोहित शर्मा को भी अनफॉलो कर दिया'
IPL 2022 की शुरुआत से पहले टीम इंडिया के स्टार ऑलराउंडर हार्दिक पांड्या ने मुंबई इंडियंस को इंस्टाग्राम पर अनफॉलो कर दिया है। हार्दिक पांड्या के करियर को संवारने में मुंबई इंडियंस का अहम योगदान रहा है ऐसे में हार्दिक...
By Nitesh Pratap • 4 years ago
ஐபிஎல் 2022: என்சிஏவிற்கு விரைந்த ஹர்திக் பாண்டியா!
ஐபிஎல் தொடரில் பங்கேற்பதற்கு முன்னதாக குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா தேசிய கிரிக்கெட் அகாடமியில் உடற்தகுதியை நிரூபிக்க பயிற்சி மேற்கொண்டு வருகிறார்.
By Bharathi Kannan • 4 years ago
Hardik Pandya Reports At NCA To Prove Fitness Ahead Of IPL 2022
Hardik Pandya's availability as Gujarat Titans captain in IPL 2022 is under the scanner.
By Sahil Mathur • 4 years ago
हार्दिक पांड्या पर लटकी NCA की तलवार, गुजरात टाइटन्स को लग सकता है बड़ा झटका
IPL 2022: आईपीेएल 15 का आगाज़ होने से पहले Gujarat Titans की टीम मुश्किलों में नज़र आ रही है, क्योंकि टीम के कप्तान Hardik Pandya को NCA में फिटनेस टेस्ट पास करना होगा।
By Nishant Rawat • 4 years ago
VIDEO : हार्दिक पांड्या ने नहीं दिया जर्नलिस्ट को जवाब, कहा- 'सरप्राइज़ को सरप्राइज़ ही रहने दो'
IPL 2022 Gujarat Titans Captain Hardik Pandya Reply to Journalist : आईपीएल 2022 का इंतज़ार बेसब्री से किया जा रहा है और फैंस का ये इंतज़ार 26 मार्च को खत्म होने वाला है।
By Shubham Sharma • 4 years ago
ஐபிஎல் 2022: ஜெர்சியை வெளியிட்டது குஜராத் டைட்டன்ஸ்!
நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் புதிதாக இணைந்துள்ள குஜராத் டைட்டன்ஸ் அணி தங்கள் அணி வீரர்கள் அணிந்து விளையாடும் ஜெர்சியை வெளியிட்டுள்ளது
By Bharathi Kannan • 4 years ago
ஹர்திக்கை கேப்டனாக நியமித்தது குறித்து வாய்திறந்த குஜராத் டைட்டன்ஸ்!
குஜராத் அணிக்கு கேப்டனாக பாண்டியாவை ஏன் நியமித்தோம் என்பது குறித்து குஜராத் அணியின் நிர்வாக இயக்குனர் விக்ரம் சோலங்கி தனது கருத்துக்களை பகிர்ந்துள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
'Hardik Pandya Has Qualities That Can Turn Him Into A Successful And Very Fine Captain'
Hardik Pandya has all the qualities to become a very successful and fine captain in the Indian Premier League, says Vikram Solanki.
By IANS News • 4 years ago
ஐபிஎல் 2022: ஜேசன் ராய்க்கு மாற்றுவீரராக குர்பாஸ் ஒப்பந்தம்!
ஐபிஎல் 15ஆவது சீசனிலிருந்து விலகிய ஜேசன் ராய்க்கு பதிலாக ஆஃப்கானிஸ்தான் அதிரடி பேட்ஸ்மேன் ரஹ்மானுல்லா குர்பாஸை ஒப்பந்தம் செய்துள்ளது குஜராத் டைட்டன்ஸ் அணி.
By Bharathi Kannan • 4 years ago
IPL 2022: जेसन रॉय की जगह गुजरात टाइटंस ने 20 साल के रहमानुल्लाह गुरबाज को का टीम में शामिल
गुजरात टाइटन्स (Gujarat Titans) ने इंडियन प्रीमियर लीग (IPL) 2022 के लिए इंग्लैंड के बल्लेबाज जेसन रॉय (Jason Roy) की जगह अफगानिस्तान के रहमानुल्लाह गुरबाज (Rahmanullah Gurbaz) को टीम में शामिल किया है। इस बारे में...
By Saurabh Sharma • 4 years ago
Advertisement
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47
Advertisement