Haider ali
UAE vs BAN, 3rd T20I: வங்கதேசத்தை வீழ்த்தி தொடரை வென்றது யுஏஇ!
ஐக்கிய அரபு அமீரகத்தில் சுற்றுப்பயணம் செய்துவந்த வங்கதேச அணி மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. இதில் நடைபெற்று முடிந்த முதலிரண்டு போட்டிகளின் முடிவில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பதிவுசெய்து 1-1 என்ற கணக்கில் தொடரை சமன்செய்துள்ளன.
இதையடுத்து ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டியானது நேற்று ஷார்ஜா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற யுஏஇ அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதனையடுத்து களமிறங்கிய வங்கதேச அணிக்கு தன்ஸித் ஹசன் மற்றும் பர்வேஸ் ஹொசைன் எமான் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் முதல் போட்டியில் சதமடித்து அசத்திய பர்வேஸ் ஹொசைன் இந்த ஆட்டத்தில் முதல் பந்திலேயே ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார்.
Related Cricket News on Haider ali
-
UAE vs BAN, 3rd T20I: வ்ங்கதேசத்தை 162 ரன்களில் சுருட்டியது யுஏஇ!
ஐக்கிய அரபு அமீரக அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி 163 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
பிஎஸ்எல் 2024 எலிமினேட்டர் 2: பெஷாவரை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது இஸ்லாமாபாத்!
பெஷாவர் ஸால்மி அணிக்கு எதிரான பிஎஸ்எல் இரண்டாவது எலிமினேட்டர் சுற்றில் இஸ்லாமாபாத் யுனைடெட் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. ...
-
PSL 2023: இஸ்லாமாபாத் யுனைடெட் அணிக்கு 174 டார்கெட்!
இஸ்லாமாபாத் யுனைடெட் அணிகெடுத்திரான பிஎஸ்எல் லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த கராச்சி கிங்ஸ் அணி 174 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
டி20 உலகக்கோப்பை 2022: பாகிஸ்தான் அணிக்கும் மேலும் ஒரு பின்னடைவு!
நசீம் ஷாவை தொடர்ந்து பாகிஸ்தான் அணியின் மற்றொரு வீரரான ஹைதர் அலியும் வைரல் தொற்றால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ...
-
அடுத்தடுத்து வீரர்களுக்கு கரோனா உறுதி; தடைகளைத் தாண்டி நடைபெறுமா பாகிஸ்தான் சூப்பர் லீக்?
பாகிஸ்தான் சூப்பர் லிக் தொடர் வரும் 27ஆம் தேதி தொடங்கவுள்ள நிலையில், பாகிஸ்தான் வீரர்கள், பயிற்சியாளர்கள் என பலரும் கரோனாவால் பாதிக்கப்பட்டுவருகின்றனர். ...
-
PAK vs WI: சதாப், இஃப்திகாரின் இறுதி நேர அதிரடியால் 173 ரன்களை இலக்காக நிர்ணயித்த பாகிஸ்தான்!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 173 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
PAK vs WI, 1st T20I: ரிஸ்வான், ஹைதர் அலி அதிரடி; விண்டிஸுக்கு 201 டார்கெட்!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் பாகிஸ்தான் அணி 201 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
BAN vs PAK, 1st T20I: நவாஸின் அடுத்தடுத்த சிக்சரால் பாகிஸ்தான் த்ரில் வெற்றி!
வங்கதேச அணிக்கெதிரான முதல் டி20 போட்டியில் பாகிஸ்தான் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
பிஎஸ்எல் 2021: விதிகளை மீறியதாக தொடரிலிருந்து வெளியேற்றப்பட்ட இருவர்!
பயோ பபுள் சூழலிளிருந்து வெளியேறி ரசிகர்களைச் சந்தித்ததாக பெஸ்வர் ஸால்மி அணியின் ஹைதர் அலி, உமைத் ஆசிப் ஆகியோர் தொடரிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47