Advertisement
Har vs ker: Cricket News & Match Updates
Advertisement
ரஞ்சி கோப்பை தொடரில் வரலாறு படைத்த அன்ஷுல் கம்போஜ்!
இந்தியாவின் புகழ்பெற்ற உள்ளூர் கிரிக்கெட் தொடர்களில் ஒன்று ரஞ்சி கோப்பை தொடர். இத்தொடரின் நடப்பு சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நடைபெற்று வரும் 5ஆவது சுற்று ஆட்டத்தில் எலைட் குரூப் சி பிரிவில் இடம்பிடித்துள்ள கேரளா மற்றும் ஹரியான அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன.
இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த கேரள அணியானது முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 291 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அந்த அணியில் அதிகபட்சமாக குன்னமொல் 55, அக்ஷய் சந்தரன் 59, கேப்டன் சச்சின் பேபி 52, முகமது அசாரூதீன் 53 ரன்களைச் சேர்த்தனர். ஹரியான அணி தரப்பில் அபரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய அன்ஷுல் காம்போஜ் 10 விக்கெட்டுகளை வீழ்த்தினார். Read More...
Indian Cricket Team Domestic Cricket Ranji Trophy HAR Vs KER Anshul Kamboj Tamil Cricket News Anshul Kamboj Haryana vs Kerala Ranji Trophy 2024
Related Cricket News for Har vs ker - Tesst
Advertisement
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47
Advertisement