Harbhajan singh: Cricket News & Match Updates
BGT 2024-25: ஹர்பஜன் சிங் சாதனையை முறியடிப்பாரா ஜஸ்பிரித் பும்ரா?
இந்திய அணி தற்சமயம் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்று முடிந்த முதலிரண்டு டெஸ்ட் போட்டிகளின் முடிவில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பதிவுசெய்து 1-1 என்ற கணக்கில் தொடரை சமன்செய்திருந்தன. இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் நடைபெற்றது.
மழைக்கு மத்தியில் நடைபெற்ற இப்போட்டியானது முடிவு எட்டபடாமல் டிராவில் முடிந்ததாக அறிவிக்கப்பட்டது. இதனால் இரு அணிகளும் இத்தொடரில் 1-1 என்ற கணக்கில் சமனிலையில் நீடித்து வருகின்றனர். இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியானது எதிர்வரும் டிசம்பர் 26அம் தேதில் மெல்போர்னில் நடைபெறவுள்ளது. இப்போட்டியில் வெற்றி பெறும் அணி தொடரில் முன்னிலைப் பெறும் என்பதால் கூடுதல் எதிர்பார்ப்புகளும் உள்ளது. Read More...
Related Cricket News for Harbhajan singh - Tesst
क्या भज्जी और अश्विन के रिश्तों में दरार थी? हरभजन सिंह ने साफ कर दी सारी बात
'Got To Know About It At The Last Moment': Jadeja On Ashwin's Retirement
Once A Critic, Pakistan's Saqlain Says World Cricket Will Miss Ashwin
Ashwin Took The Tradition Of Spin Bowling To Next Level: Harbhajan
Harbhajan Singh ने भी की R. Ashwin की तारीफ, बोले- 'उन्होंने स्पिन गेंदबाजी की परंपरा को अगले स्तर पर पहुंचाया'
A Name Synonymous With Mastery, Wizardry, Brilliance, And Innovation, Says BCCI On Ashwin’s Retirement
Legend 90 League: We Are Here To Fight And Conquer, Says Owner Of New Franchise, Haryana Gladiators
Allan Border Hails 'remarkable' Bumrah After India Pacer Claims 50 Wickets In Australia
क्रिकेट के लिए प्यार: जब संन्यास के साल में सचिन तेंदुलकर ने फार्म की तलाश के लिए खेला था घरेलू मैच
India Have To Play Their Best Cricket At The Gabba To Win Series: Harbhajan
BGT: Momentum Is With Australia After Adelaide, Says Gavaskar
BGT: Pujara Advises Rohit To Score First 20-30 Runs Steadily
BGT 2024-25: Bhajji Backs Rohit At No. 6, Predicts Changes For Brisbane Test
'Forget And Move Forward', Says Harbhajan On Head-Siraj Send-off
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47