Bgt 2024 25
பயிற்சி ஆட்டத்தில் பங்கேற்க ஆஸ்திரேலியா புறப்பட்ட இந்திய ஏ அணி!
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே பாரம்பரியமாக நடைபெற்று வரும் பார்டர் - கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடர், இந்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற இருக்கிறது. அதன்படி மொத்தம் 5 போட்டிகள் கொண்ட தொடராக நடைபெறும் இத்தொடரானது நவம்பர் மாத இறுதியில் தொடங்குகிறது.
மேலும் இத்தொடருக்கான போட்டி ஆட்டவணையும் சமீபத்தில் அறிவிக்கப்பட்டிருந்தது.அதன்படி மொத்தம் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடராக இது நடைபெறவுள்ளது. இதன்மூலம் பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடரில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் முதல்முறையாக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் நேருக்கு நேர் மோதவுள்ளனர். அதிலும் குறிப்பாக இத்தொடரின் இரண்டாவது டெஸ்ட் போட்டி பகலிரவு ஆட்டமாக நடைபெறவுள்ளது.
Related Cricket News on Bgt 2024 25
-
பார்டர் கவாஸ்கர் தொடர் குறித்து கருத்து தெரிவித்த கோலி, அஸ்வின்!
எதிர்வரும் பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடர் குறித்து இந்திய அணியின் நட்சத்திர வீரர்கள் விராட் கோலி மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோர் தங்கள் கருத்துகளை தெரிவித்துள்ளனர். ...
-
BGT 2024: எட்டு வாரங்காள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வெடுக்கும் பாட் கம்மின்ஸ்!
இந்திய அணிக்கு எதிரான பார்டர் கவாஸ் கோப்பை டெஸ்ட் தொடருக்கு முன்னதாக ஆஸ்திரேலிய அணி கேப்டன் பாட் கம்மின்ஸ் கிரிக்கெட்டில் இருந்து எட்டு வாரங்கள் ஓய்வெடுக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
பார்டர் கவாஸ்கர் தொடர்: தொடரின் வெற்றியாளரை கணித்த ரிக்கி பாண்டிங்; பதிலடி கொடுத்த ரவி சாஸ்திரி!
இம்முறையும் இந்திய அணியை ஆஸ்திரேலியாவை வீழ்த்துவதுடன், பார்டர்-கவாஸ்கர் கோப்பை தொடரை ஹாட்ரிக் முறையாக கைப்பற்றும் என்று நினைக்கிறேன் என முன்னாள் வீரர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார். ...
-
பார்டர் கவாஸ்கர் தொடர்: வெற்றியாளரை கணித்த ரிக்கி பாண்டிங்!
இந்திய அணிக்கு எதிரான பார்டர்-கவாஸ்கர் டெஸ்ட் தொடரை ஆஸ்திரேலிய அணி 3-1 என்ற கணக்கில் கைப்பற்றும் என முன்னாள் வீரர் ரிக்கி பாண்டிங் கணித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24