Harbhajan singh: Cricket News & Match Updates
ஆர்சிபி அணியின் வெற்றி வாய்ப்பு குறித்து ஹர்பஜ்ன், இம்ரான் தாஹிர் கருத்து!
ஐபிஎல் தொடரின் இரண்டாவது பாதி ஆட்டத்தின் முதல் போட்டியில் பெங்களூரு மைதானத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை பொறுத்தவரை கேப்டன் பாப் நானூறு ரன்களுக்கு மேல் குவித்து சிறந்த பேட்டிங் ஃபார்மில் இருக்கிறார். தொடக்க வீரராக இவருடன் களம் இறங்கும் விராட் கோலியும் நான்கு அரை சதங்களுடன் ஏழு ஆட்டங்களில் 279 ரன்கள் எடுத்து சிறப்பான நிலையில் இருக்கிறார்.
பெங்களூர் அணிக்காக அதிக ரன்கள் எடுத்தவர்களின் இந்த சீசனில் மூன்றாவது இடத்தில் மேக்ஸ்வெல் இருக்கிறார். ராயல் சேலஞ்சர் பெங்களூர் அணியைப் பொறுத்தவரை இந்த மும்மூர்த்திகளின் ஆட்டத்தைப் பொறுத்தே அந்த அணியின் வெற்றியும் தோல்வியும் அடங்கியிருக்கிறது. கடந்த வருடம் மிடில் ஆர்டர் நல்ல முறையில் விளையாடிருக்க, இந்த முறை மீண்டும் பழைய மோசமான முறைக்கே பெங்களூரு அணியின் மிடில் ஆர்டர் திரும்பி இருக்கிறது. Read More...
Related Cricket News for Harbhajan singh - Tesst
'ஒவ்வொரு போட்டியிலும் மாற்றங்களைச் செய்தால் அது பலிக்காது': கேகேஆர் அணி குறித்து ஹர்பஜன் சிங் கருத்து!
'It Will Not Work Out If You Make Changes In Every Match': Harbhajan Singh Raises Questions On KKR's Approach
IPL 2023: Sam Curran Has Handled Punjab Kings Captaincy Well In Shikhar's Absence, Says Harbhajan Singh
தோனியை விட பெரிய கிரிக்கெட் வீரர் இந்தியாவில் இருக்க முடியாது - ஹர்பஜன் சிங் புகழாரம்
IPL 2023: There Can't Be A Bigger Cricketer In India Than Ms Dhoni, Says Harbhajan Singh
भारत में धोनी से बड़ा क्रिकेटर कोई और नहीं हो सकता, टीम इंडिया के दिग्गज ने की CSK के कप्तान की तारीफ
IPL 2023: Harry Brook Has An Array Of Shots In His Batting Repertoire, Says Harbhajan Singh
'ये बंदा इंडियन टीम में क्यों नहीं है?' इस धाकड़ खिलाड़ी के लिए पिघला हरभजन सिंह का दिल
संजू सैमसन को टीम इंडिया में लगातार मौके मिलने चाहिए,भज्जी ने कहा- वह एक स्पेशल खिलाड़ी है
Sanju Samson Should Get Consistent Opportunities In Team India: Harbhajan Singh
हरभजन सिंह ने इस खिलाड़ी को बताया दुनिया का नंबर 1 बल्लेबाज, वो भारत का खिलाड़ी नहीं है
'तु सुधेरगा नहीं क्या?' लिफ्ट में भिड़े हरभजन सिंह और श्रीसंत; वायरल हुआ VIDEO
IPL 2023: Jos Buttler Is No.1 Batter In World At The Moment, Says Harbhajan Singh
இணையத்தை கலக்கும் ஹர்பஜன் சிங்கின் ட்வீட்!
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47