Harbhajan singh: Cricket News & Match Updates
இவர் தான் சிஎஸ்கேவின் துருப்புச்சீட்டு - ஹர்பஜன் சிங்!
ஐபிஎல் தொடரின் 16ஆவது சீசன் வரும் மார்ச் 31ஆம் தேதி முதல் கோலாகலமாக தொடங்கவுள்ளது. இத்தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் குஜராத் ஜெயண்ட்ஸ் அணியும், நான்கு முறை சாம்பியன் பட்டத்தை வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன. அதேசமயம் சிஎஸ்கே கேப்டன் எம் எஸ் தோனியின் கடைசி ஐபிஎல் தொடராக இது பார்க்கப்படுவதால் இத்தொடரின் மீதான எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளது.
இந்நிலியில், சிஎஸ்கே அணியின் துருப்புச் சீட்டாக இந்திய அணியின் ஆல்ரவுண்டரும், சிஎஸ்கேவின் நம்பிக்கை நட்சிரமாக இருக்கும் ரவீந்திர ஜடேஜா இருப்பார் என்றும், வெளிநாட்டு வீரர்களை பொறுத்தவரை டெவான் கான்வே, பென் ஸ்டோக்ஸ் மற்றும் மொயீன் அலி, மகிஷ் தீக்ஷனா ஆகியோர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம்பிடிப்பார்கள் என்று முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார். Read More...
Related Cricket News for Harbhajan singh - Tesst
IPL 2023: हरभजन सिंह ने कहा, ये खिलाड़ी चेन्नई सुपर किंग्स के लिए एक्स फैक्टर साबित होगा
IPL 2023: Ravindra Jadeja will be CSK's X factor, says Harbhajan Singh
एलएलसी मास्टसर्: वल्र्ड जायंट्स ने इंडिया महाराजा को रोमांचक मुकाबले में दो रन से हराया
LLC Masters: World Giants Stop India Maharajas By Two Runs In Last-ball Thriller
42 साल के हरभजन सिंह ने डाली जादुई गेंद, क्रिस गेल के आउट होने के बाद नहीं हुआ यकीन, देखें VIDEO
भावनाओं में बह गए लाला अफरीदी, हरभजन के बाद फीमेल अंपायर को लगाने वाले थे गले; देखें VIDEO
शुभमन गिल के समर्थन में उतरे हरभजन सिंह, आप डिफेंस के साथ इस पिच पर टिक नहीं सकते
You can't survive on this pitch with defence: Harbhajan Singh covers Shubman Gill's poor show in Indore
'2 कप्तान हो सकते हैं, तो फिर 2 कोच क्यों नहीं?' हरभजन सिंह ने बताया किसे बनना चाहिए टी20 टीम का कोच
नागपुर टेस्ट के लिए एगर को नजरअंदाज करना ऑस्ट्रेलिया की बड़ी गलती : हरभजन
இந்திய அணியின் துணைக்கேப்டன் தேர்வு குறித்து ஹர்பஜன் சிங் கருத்து!
केएल राहुल को लेकर विवाद पर हरभजन ने वेंकटेश प्रसाद-आकाश चोपड़ा से किए सवाल
Harbhajan Singh Reacts On Venkatesh Prasad-Aakash Chopra Twitter Spat Over Rahul
केएल राहुल के समर्थन में उतरे हरभजन सिंह, कहा- उन्होंने कोई अपराध नहीं किया है
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47