Harbhajan singh
டெஸ்ட் அணியிலிருந்து ஓரங்கட்டப்பட்டது குறித்து மனம் திறந்த ஹர்பஜன்!
இந்திய அணியின் தலைசிறந்த சுழற்பந்துவீச்சாளர்களில் ஒருவர் ஹர்பஜன் சிங். இவர் 1998ஆம் ஆண்டிலிருந்து 2016ஆம் ஆண்டு வரை இந்திய அணிக்காக சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியுள்ளது.
அதிலும் குறிப்பாக 103 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள அவர், 417 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அண்மையில் தான் இவரது விக்கெட் சாதனையை அஸ்வின் முறியடித்தார். 236 ஒருநாள் போட்டிகளில் ஆடி 269 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள ஹர்பஜன் சிங், 28 டி20 போட்டிகளில் ஆடி 25 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
Related Cricket News on Harbhajan singh
-
அரசியலில் களமிறங்கும் ஹர்பஜன் சிங்!
நான் எந்த கட்சியில் சேருவது என்பதை முன்கூட்டியே அறிவிப்பேன், அரசியல் மூலமாகவோ அல்லது வேறு ஏதாவது மூலமாகவோ பஞ்சாபிற்கு சேவை செய்வேன் என ஹர்பஜன் சிங் கூறியுள்ளார். ...
-
ஹர்பஜனுக்கு காணொளி வாயிலாக வாழ்த்து தெரிவித்த டிராவிட், கோலி!
அனைத்து வகையிலான கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெற்ற ஹர்பஜன் சிங்கிற்கு இந்திய அணியின் கேப்டன் மற்றும் தலைமை பயிற்சியாளர் காணொளி வாயிலாக பாராட்டுகளைத் தெரிவித்துள்ளனர். ...
-
உலகின் மிகச்சிறந்த வீரர்களின் ஒருவர் நீங்கள் - ஹர்பஜனை புகழ்ந்த ஸ்ரீசாந்த்!
அனைத்து வகையிலான கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வை அறிவித்துள்ள இந்திய அணியின் முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங்கிற்கு ஸ்ரீசாந்த் புகழாரம் சூட்டியுள்ளார். ...
-
அனைத்து வகையிலான கிரிக்கெட்டிற்கும் விடைகொடுத்த ஹர்பஜன் சிங்!
தலைசிறந்த சுழற்பந்து வீச்சாளர்களில் ஒருவராக திகழ்ந்த ஹர்பஜன் சிங் அனைத்து வகையிலான கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வை அறிவித்துள்ளார். ...
-
கிரிக்கெட்டிற்கு விடைகொடுக்கும் ஹர்பஜன்?
இந்திய அணியின் முன்னணி ஆல்ரவுண்டரான ஹர்பஜன் சிங் அனைத்து விதமான கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வை அறிவிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
ஹர்பஜனுக்கு நன்றி தெரிவித்த அஸ்வின்!
2001 இல் நடைபெற்ற ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஹர்பஜன் சிங் சிறப்பாகப் பந்துவீசியது தன்னை மிகவும் ஊக்கப்படுத்தியதாக அஸ்வின் கூறியுள்ளார். ...
-
தனது சாதனையை முறியடித்து அஸ்வினிக்கு ஹர்பஜன் வாழ்த்து!
டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகள் எடுத்த 3ஆவது இந்திய பந்துவீச்சாளர் என்கிற பெருமையைத் தமிழகத்தைச் சேர்ந்த ஆர். அஸ்வின் பெற்றுள்ளார். ...
-
IND vs NZ: ஹர்பஜன் சாதனையை தகர்த்த அஸ்வின்!
டெஸ்ட் கிரிக்கெட்டில் ஹர்பஜன் சிங்கின் சாதனையை தகர்த்து, கபில் தேவ், அனில் கும்ப்ளே ஆகியோருக்கு அடுத்த இடத்தை பிடித்து அசத்தியுள்ளார் அஸ்வின். ...
-
IND vs NZ: இந்திய அணி தான் தொடரை வெல்லும் - ஹர்பஜன் சிங் நம்பிக்கை!
இந்தியா - நியூசிலாந்து இடையேயான 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரை எந்த அணி வெல்லும் என்று முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் கருத்து தெரிவித்துள்ளார். ...
-
இந்திய அணி தேர்வை கடுமையாக விமர்சித்த ஹர்பஜன் சிங்!
டி20 உலக கோப்பையில் சூப்பர் 12 சுற்றுடன் இந்திய அணி வெளியேறியதையடுத்து, இந்திய அணி தேர்வை ஹர்பஜன் சிங் மிகக்கடுமையாக விமர்சித்துள்ளார். ...
-
ஆஃப்கானிஸ்தானை சாதரணமாக எடுத்துக்கொள்ள வேண்டாம் - ஹர்பஜன் சிங் எச்சரிக்கை!
டி20 உலக கோப்பையில் இன்றைய போட்டியில் ஆஃப்கானிஸ்தான் அணியை எதிர்கொள்ளும் இந்திய அணியை ஹர்பஜன் சிங் எச்சரித்துள்ளார். ...
-
ட்விட்டர் மோதலில் ஈடுபட்ட ஹர்பஜன் - அமீர்!
இந்திய வீரர் ஹர்பஜன் சிங்கிற்கும், பாகிஸ்தான் வீரர் முகமது அமீருக்கும் இடையே ட்விட்டரில் நடந்த வாக்குவாதம் இரு நாட்டு ரசிகர்களிடத்திலும் முகம் சுளிக்கும் வகையில் அமைந்தது. ...
-
பாகிஸ்தானை குறைத்து மதிப்பிடக்கூடாது - ஹர்பஜன் சிங்!
பாகிஸ்தான் அணியை குறைத்து மதிப்பிடக்கூடாது என இந்திய அணியின் முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார். ...
-
ஹர்பஜன், ஜவகலுக்கு எம்சிசியின் சிறப்பு கவுரவம்!
இந்தியாவின் ஹா்பஜன் சிங், ஜவகல் ஸ்ரீநாத் ஆகியோருக்கு மெல்போா்ன் கிரிக்கெட் கிளப்பின் வாழ்நாள் உறுப்பினா் அந்தஸ்து வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டுள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47