Harbhajan singh
உம்ரான் மாலிக்கை இந்திய அணியில் சேர்க்க வேண்டும் - ஹர்பஜன் சிங்!
ஐபிஎல் சீசனில் அனைவரையும் திரும்பி பார்க்க வைக்கும் இளம் வேகப்பந்து வீச்சாளராக வலம் வருபவர்தான் உம்ரான் மாலிக். ஐதராபாத் அணியை சேர்ந்த இவர் அதிவேகமாக பந்து வீசக்கூடியவர். இவர் டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் 157 கி.மீ வேகத்தில் பந்து வீசி சாதனைப் படைத்துள்ளார்.
இந்நிலையில் உம்ரான் மாலிக்கை இந்திய அணியில் சேர்க்க வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் கூறியுள்ளார்.
Related Cricket News on Harbhajan singh
-
ஐபிஎல் 2022: ஆல் டைம் லெவனை ஹர்பஜன் சிங்!
ஐபிஎல் 15ஆவது சீசன் விறுவிறுப்பாக நடந்துவரும் நிலையில், முன்னாள் சுழல் ஜாம்பவானும், ஐபிஎல்லின் சிறந்த வீரர்களில் ஒருவருமான ஹர்பஜன் சிங், ஐபிஎல்லின் ஆல்டைம் லெவனை தேர்வு செய்துள்ளார். ...
-
தோனியால்தான் உலகக் கோப்பையை வென்றோமா? ஹர்பஜன் கேள்வி!
2011ஆம் ஆண்டு உலகக் கோப்பையை தோனியால்தான் வென்றோம் என்று கூறினால், அணியில் இருந்த 10 வீரர்களும் லஸ்ஸி சாப்பிட்டார்களா என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் கேள்வி எழுப்பியுள்ளார். ...
-
சிஎஸ்கேவின் தலைவலி ஜடேஜா தான் - ஹர்பஜன் பளீர்!
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரவீந்திர ஜடேஜா தான் தலைவலியாக இருப்பதாக ஹர்பஜன் சிங் குற்றம்சாட்டியுள்ளார். ...
-
கம்பீரைத் தொடர்ந்து அரசியலில் நுழையும் ஹர்பஜன் சிங்!
பஞ்சாப் ஆம் ஆத்மி சார்பில் மாநிலங்களவை எம்.பி.யாக முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் தேர்வு செய்யப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
ரோஹித்துடன் இவர் தான் தொடக்க வீரராக களமிறங்க வேண்டும் - ஹர்பஜன் சிங்!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டி20 தொடரில் ரோஹித்துடன் யாரை தொடக்க வீரராக இறக்க வேண்டும் என்று ஹர்பஜன் சிங் கருத்து தெரிவித்துள்ளார். ...
-
அவரை டி 20 உலகக்கோப்பை அணியில் சேர்க்க வேண்டும் - பிரசித் கிருஷ்ணா
டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியில் வேகப்பந்துவீச்சாளர் பிரசித் கிருஷ்ணாவை எடுக்க வேண்டும் என்று ஹர்பஜன் சிங் கருத்து கூறியுள்ளார். ...
-
பிசிசிஐ மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளைக் வைக்கும் ஹர்பஜன் சிங்!
பிசிசிஐ தேர்வாளர்கள் குறித்து, இந்திய அணியின் முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ள கருத்து கடும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. ...
-
‘சிபாரிசு இருந்தால்தான் கேப்டன்’ - புதிய சர்ச்சையை கிளப்பிய ஹர்பஜன் சிங்!
இந்திய அணியின் கேப்டனாக வேண்டுமென்றால் பிசிசிஐயில் அதிகாரிகளுக்கு நெருங்கியவர்களாக இருக்க வேண்டும் என ஹர்பஜன் சிங் புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளார். ...
-
சஹால் - குல்தீப் ஆகியோர் மீண்டும் இணைந்து விளையாட வேண்டும் - ஹர்பஜன் சிங்
இந்திய ஒருநாள் அணிக்கு குல்தீப் யாதவ், சஹாலை மீண்டும் தேர்வு செய்ய வேண்டும் என கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் கூறியுள்ளார். ...
-
ஹர்பஜன் சிங்கிற்கு கரோனா..!
இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங்-கிற்கு கரோனா பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ...
-
டெஸ்ட் அணியிலிருந்து ஓரங்கட்டப்பட்டது குறித்து மனம் திறந்த ஹர்பஜன்!
31 வயதிலேயே 400 டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்திய தனக்கு அதன்பின்னர் ஏன் இந்திய அணியில் இடம் கிடைக்கவில்லை என்று இன்று வரை தெரியவேயில்லை என்று ஹர்பஜன் சிங் கூறியுள்ளார். ...
-
அரசியலில் களமிறங்கும் ஹர்பஜன் சிங்!
நான் எந்த கட்சியில் சேருவது என்பதை முன்கூட்டியே அறிவிப்பேன், அரசியல் மூலமாகவோ அல்லது வேறு ஏதாவது மூலமாகவோ பஞ்சாபிற்கு சேவை செய்வேன் என ஹர்பஜன் சிங் கூறியுள்ளார். ...
-
ஹர்பஜனுக்கு காணொளி வாயிலாக வாழ்த்து தெரிவித்த டிராவிட், கோலி!
அனைத்து வகையிலான கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெற்ற ஹர்பஜன் சிங்கிற்கு இந்திய அணியின் கேப்டன் மற்றும் தலைமை பயிற்சியாளர் காணொளி வாயிலாக பாராட்டுகளைத் தெரிவித்துள்ளனர். ...
-
உலகின் மிகச்சிறந்த வீரர்களின் ஒருவர் நீங்கள் - ஹர்பஜனை புகழ்ந்த ஸ்ரீசாந்த்!
அனைத்து வகையிலான கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வை அறிவித்துள்ள இந்திய அணியின் முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங்கிற்கு ஸ்ரீசாந்த் புகழாரம் சூட்டியுள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24