Hardik pandya: Cricket News & Match Updates
SL vs IND, 2nd T20I: இலங்கையை வீழ்த்தி டி20 தொடரை வென்றது இந்தியா!
இலங்கையில் சுற்றுப்பயணம் செய்துவரும் இந்திய அணி தற்சமயம் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரில் நேற்று நடைபெற்ற முதல் டி20 போட்டியில் இந்திய அணி வெற்றிபெற்று 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலைப் பெற்றுள்ளது. இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டி20 போட்டியானது இன்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்து இலங்கை அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. மேலும் இன்றைய போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவனில் சஞ்சு சாம்சன் சேர்க்கப்பட்டார்.
அதன்பின் களமிறங்கிய இலங்கை அணிக்கு பதும் நிஷங்கா - குசால் மெண்டிஸ் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் இருவரும் தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடி அணிக்கு தேவையான அடித்தளத்தை அமைத்துக்கொடுத்தனர். பின்னர் 10 ரன்கள் எடுத்த நிலையில் குசால் மெண்டிஸ் ஆட்டமிழந்தார். அதன்பின் நிஷங்காவுடன் இணைந்த குசால் பெரேரா சிறப்பாக விளையாடி ஸ்கோரை உயர்த்தினார். இருவரும் இணைந்து இரண்டாவது விக்கெட்டிற்கு 54 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்திருந்த நிலையில் 5 பவுண்டரிகளுடன் 32 ரன்களைச் சேர்த்திருந்த பதும் நிஷங்கா ஆட்டமிழந்தார். Read More...
Related Cricket News for Hardik pandya - Tesst
SL vs IND, 2nd T20I: குசால் பெரேரா அரைசதம்; இந்திய அணிக்கு 162 ரன்கள் இலக்கு!
VIDEO: 'बेबी मलिंगा' के सामने नहीं चली Hardik की हीरोगिरी, मथीशा पथिराना ने Yorker मार किया बोल्ड
SL vs IND: Dream11 Prediction 2nd T20, Sri Lanka vs India T20 Series 2024
हार्दिक पांड्या ने 9 रन पर OUT होकर भी बनाया अनोखा रिकॉर्ड,ऐसा करने पहले भारतीय क्रिकेटर बने
1st T20I: Parag, Arshdeep & Axar Star As India Beat Sri Lanka By 43 Runs, Take 1-0 Lead
VIDEO: मुंबई का राजा कौन? सुनिए रितेश देशमुख का सीधा जवाब
SL V IND: Our Bond Has Always Been Special, Says Suryakumar On Relationship With Gambhir
जसप्रीत बुमराह ने तोड़ी अपनी चुप्पी, हार्दिक को आईपीएल में 'बू' करने पर किया रिएक्ट
अजीत अगरकर पर भड़के श्रीकांत, हार्दिक को कप्तानी से हटाने पर जताई नाराज़गी
तलाक के बाद नताशा ने बेटे अगस्त्य के साथ तस्वीरें की पोस्ट तो अपने आपको रोक नहीं सके हार्दिक, कर डालें ये प्यारे कमेंट
Hardik Pandya And Ben Stokes Are My Inspirations For Being An All-rounder: Nitish Reddy
Head Coach Gambhir Takes Charge As Indian Players Hit The Ground In Pallekele
IND vs SL T20I: 4 घातक ऑलराउंडर्स के साथ श्रीलंका से भिड़ेगी टीम इंडिया, ऐसी होगी Best Playing XI
SL vs IND: கௌதம் கம்பீர் பயிற்சியின் கீழ் முதல் நாள் பயிற்சியைத் தொடங்கியது இந்திய அணி!
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47