Rishad hossain
SL vs BAN, 2nd T20I: இலங்கையை பந்தாடி தொடரை சமன்செய்த வங்கதேசம்!
SL vs BAN, 2nd T20I: இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் வங்கதேச அணி வெற்றி பெற்றதன் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரை 1-1 என்ற கணக்கில் சமன்செய்துள்ளது.
இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து வரும் வங்கதேச அணி தற்சமயம் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த முதல் டி20 போட்டியில் இலங்கை அணி வெற்றிபெற்று 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை வகிக்கிறது. இதனையடுத்து இலங்கை - வங்கதேச அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டி நாளை தம்புளாவில் உள்ள ரங்கிரி தம்புளா சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்து வங்கதேசத்தை பேட்டிங் செய்ய அழைத்தது.
Related Cricket News on Rishad hossain
-
சதமடித்து சாதனைகள் படைத்த பர்வேஸ் ஹொசைன் எமான்!
யுஏஇ அணிக்கு எதிரான போட்டியில் சதமடித்ததன் மூலம் வங்கதேச அணி வீரர் பர்வேஸ் ஹொசைன் எமான் சதனைகளைக் குவித்துள்ளார். ...
-
WI vs BAN, 3rd T20I: விண்டீஸை ஒயிட்வாஷ் செய்து சாதனை படைத்தது வங்கதேசம்!
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் வங்கதேச அணி 80 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், 3-0 என்ற கணக்கில் டி20 தொடரை வென்று சாதனை படைத்தது. ...
-
0,6,6,6,6,6 - ஓரே ஓவரில் அடுத்தடுத்து 5 சிக்ஸர்கள்; வானவேடிக்கை காட்டிய சஞ்சு சாம்சன்!
வங்கதேச அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் இந்திய அணி வீரர் சஞ்சு சாம்சன் ஒரே ஓவரில் அடுத்தடுத்து 5 சிக்ஸர்களை விளாசிய காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
பவுண்டரில் எல்லையில் அசத்தலான கேட்ச்சை பிடித்த ஹர்திக் பாண்டியா; வைரல் காணொளி!
வங்கதேச அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இந்திய வீரர் ஹர்திக் பாண்டியா பிடித்த அபாரமான கேட்ச் குறித்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
T20 WC 2024, Super 8: நொடிக்கு நொடி பரபரப்பு; வங்கதேசத்தை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது ஆஃப்கானிஸ்தான்!
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: வங்கதேச அணிக்கு எதிரான சூப்பர் 8 சுற்று ஆட்டத்தில் ஆஃப்கானிஸ்தான் அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரின் அரையிறுதி சுற்றுக்கும் முன்னேறி அசத்தியுள்ளது. ...
-
T20 WC 2024, Super 8: 115 ரன்களுக்கு சுருண்ட ஆஃப்கானிஸ்தான்; அரையிறுதிக்கு முன்னேறும் அணி எது?
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: வங்கதேச அணிக்கு எதிரான சூப்பர் 8 சுற்று ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த ஆஃப்கானிஸ்தான் அணி 116 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
T20 WC 2024: ரிஷாத் ஹொசைன் அபார பந்துவீச்சு; நெதர்லாந்தை வீழ்த்தி வங்கதேசம் அசத்தல் வெற்றி!
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: நெதர்லாந்து அணிக்கு எதிரான லீக் போட்டியில் வங்கதேச அணி 25 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், நடப்பு உலகக்கோப்பை தொடரின் சூப்பர் 8 சுற்றுக்கும் முன்னேறி அசத்தியுள்ளது. ...
-
BAN vs SL, 3rd ODI: இலங்கையை வீழ்த்தி ஒருநாள் தொடரை வென்றது வங்கதேசம்!
இலங்கை அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் வங்கதேச அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47