Heinrich klaasen retirement
ஹென்ரிச் கிளாசெனின் ஓய்வு முடிவு குறித்து கேசவ் மஹாராஜ் கருத்து!
தென் ஆப்பிரிக்காவின் அதிரடி விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஹென்ரிச் கிளாசன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து திடீரென ஓய்வு பெறுவதாக அறிவித்து உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார். தற்போது 33 வயதை மட்டுமே எட்டிவுள்ள கிளாசென் ஓய்வை அறிவித்திருப்பது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
இதுகுறித்து ஹென்ரிச் கிளாசென் தனது இன்ஸ்டாகிராம் பதிவில், “சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து விலக முடிவு செய்துள்ளதை அறிவிக்கும் இந்த நாள் எனக்கு ஒரு சோகமான நாளாகும். எனக்கும் என் குடும்பத்திற்கும் எதிர்காலத்தில் எது சிறந்தது என்பதை முடிவு செய்ய எனக்கு நீண்ட நேரம் பிடித்தது. இது உண்மையிலேயே மிகவும் கடினமான முடிவு, ஆனால் அதே நேரத்தில் நான் அதை முழுமையாக ஏற்றுக்கொள்கிறேன்” என்று பதிவிட்டு ஓய்வு முடிவை அறிவித்திருந்தார்.
Related Cricket News on Heinrich klaasen retirement
-
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தார் ஹென்ரிச் கிளாசென்!
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக தென் ஆப்பிரிக்க அணியின் நட்சத்திர வீரர் ஹென்ரிச் கிளாசென் இன்று அறிவித்துள்ளார். ...
-
டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்தார் ஹென்ரிச் கிளாசென்!
டெஸ்ட் கிரிக்கெட்டில் வாய்ப்பின்றி தவித்துவரும் தென் ஆப்பிரிக்க அணி ஹென்ரிச் கிளாசென் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47