Hong kong
ஆசிய கோப்பை 2022: கோலி, சூர்யா மிரட்டல்; ஹாங்காங்கை வீழ்த்தி சூப்பர் 4-ல் நுழைந்தது இந்தியா!
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் இந்திய அணி - ஹாங்காங் அணியை எதிர்கொண்டது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஹாங்காங் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து, சேஸ் செய்தால் தான் வெற்றி கிடைக்கும் என்ற ஆடுகளத்தில் இந்தியா பேட்டிங் செய்தது.
மேலும் இந்திய அணியில் ஹர்திக் பாண்டியாவுக்கு ஓய்வு வழங்கப்பட்டு, அவருக்கு பதிலாக ரிஷப் பண்ட்க்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. இதனையடுத்து கேஎல் ராகுல் , ரோஹித் சர்மா ஜோடி களத்துக்கு வந்தது. அப்போது ஆடுகளம் தோய்வாக இருந்ததால், பேட்டிங் செய்ய கொஞ்சம் சிரமமாக இருந்தது.
Related Cricket News on Hong kong
-
ஆசிய கோப்பை 2022: இந்தியா vs ஆஸ்திரேலியா - உத்தேச லெவன்!
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் துபாயில் இன்று இரவு நடைபெறும் ஆட்டத்தில் இந்தியா – ஹாங்காங் அணிகள் மோதுகின்றன. ...
-
ஆசிய கோப்பை 2022: இந்தியா vs ஹாங்காங் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
ஆசிய கோப்பை தொடரில் நாளை நடைபெறும் லீக் ஆட்டத்தில் இந்தியா - ஹாங்காங் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ...
-
விராட் கோலி ஃபார்முக்கு திரும்ப வேண்டும் - ஹாங்காங் கேப்டன் விருப்பம்!
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி ஃபார்முக்கு திரும்ப வேண்டும் என தாங்கள் விரும்புவதாக ஹாங்காங் அணியின் கேப்டன் நிசாகத் கான் தெரிவித்துள்ளார். ...
-
ஆசிய கோப்பை 2022: இந்தியா, பாகிஸ்தானுடன் இணைந்த ஹாங்காங்!
ஆசிய கோப்பை தகுதிச்சுற்று போட்டியில் ஹாங்காங் அணி முதலிடத்தைப் பிடித்து இந்தியா, பாகிஸ்தான் அணிகள் உள்ள பட்டியளில் இணைந்துள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47