Hp vs ser
விஜய் ஹசாரே கோப்பை 2024-25: ருதுராஜ் கெய்க்வாட் அதிரடியில் மஹாராஷ்டிரா அசத்தல் வெற்றி!
இந்தியாவில் நடைபெற்று வரும் உள்ளூர் ஒருநாள் கிரிக்கெட் தொடரான விஜய் ஹசாரே கோப்பை தொடரின் நடப்பு சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற குரூப் பி அணிகளுக்கு இடையேயான 2ஆவது சுற்று ஆட்டத்தில் மஹாராஷ்டிரா மற்றும் சர்வீஸஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. மும்பையில் உள்ள ஷரத் பவார் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இதில் டஸ் வென்ற மஹாராஷ்டிரா அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
இதையடுத்து களமிறங்கிய சர்வீசஸ் அணியில் சூரஜ் வஷிஸ்ட் - ரவி சௌகான் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் ரவி சௌகான் 8 ரன்னிலும், சூரஜ் வஷிஸ்ட் 22 ரன்னிலும் விக்கெட்டை இழந்தனர். அதன்பின் களமிறங்கிய கேப்டன் மோஹித் அவஸ்தி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். பின் 10 பவுண்டரிகளுடன் 61 ரன்களை எடுத்திருந்த நிலையில் மெஹித் அவஸ்தி தனது விக்கெட்டை இழந்தார். அதன்பின் களமிறங்கிய பலிவால் 22 ரன்னிலும், வினீத் தாங்கர் 14 ரன்னிலும், விகாஸ் ஹத்வாலா 7 ரன்னிலும் என விக்கெட்டை இழந்தனர்.
Related Cricket News on Hp vs ser
-
இந்திய மகளிர் vs வெஸ்ட் இண்டீஸ் மகளிர், முதல் டி20 - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன்!
இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டியானது இன்று நவி மும்பையில் உள்ள டிஒய் பாட்டில் மைதானத்தில் நடைபெறவுள்ளது. ...
-
ரஞ்சி கோப்பை: காயத்துடனும் அணியை கரைசேர்த்த புஜாரா; இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்குமா?
சர்வீசஸ் அணிக்கெதிரான ரஞ்சி கோப்பை போட்டியில் தனது காயத்தையும் பொருட்படுத்தாமல் விளையாடி 91 ரன்களை குவித்து சௌராஷ்டிரா அணியின் நட்சத்திர வீரர் புஜாராவின் செயல் அனைவரது பாராட்டையும் பெற்றுள்ளது. ...
-
சையித் முஷ்டாக் அலி: ருதுராஜ் சதம் வீண்; மஹாராஷ்டிராவை வீழ்த்தியது சர்வீஸ்!
மஹாராஷ்டிர அணிக்கெதிரான சையித் முஷ்டாக் அலி கோப்பை லீக் ஆட்டத்தில் சர்வீஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. ...
-
விஜய் ஹசாரே கோப்பை: ஆல்ரவுண்டராக கலக்கிய ரிஷி தவான்; இறுதியில் ஹிமாச்சல பிரதேசம்!
சர்வீஸ் அணிக்கெதிரான விஜய் ஹசாரே கோப்பை ஒருநாள் தொடரின் அரையிறுதிப் போட்டியில் ஹிமாச்சல பிரதேச அணி 77 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24