Ian bishop
வெஸ்ட் இண்டீஸில் கிரிக்கெட்டில் புதிய மைல் கல்லை எட்டிய ஜேசன் ஹோல்டர்!
வெஸ்ட் இண்டீஸ் - தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி கயானாவில் உள்ள புராவிடன்ஸ் மைதானத்தில் நேற்று தொடங்கியது.இப்போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய அந்த அணி தொடக்கம் முதலே சீரான இடைவேளையில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
இதனால் அந்த அணி முதல் இன்னிங்ஸில் 160 ரன்களை மட்டுமே எடுத்திருந்த நிலையில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆல் அவுட்டானது. அந்த அணியில் அதிகபட்சமாக டேன் பீட் 38 ரன்களையும், டேவிட் பெட்டிங்ஹாம் 28 ரன்களையும் சேர்த்தனர். வெஸ்ட் இண்டீஸ் அணி தரப்பில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய ஷமார் ஜோசப் 5 விக்கெட்டுகளையும், ஜெய்டன் சீல்ஸ் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
Related Cricket News on Ian bishop
-
விராட் கோலியைப் பார்த்து இளம் வீரர்கள் கற்றுக்கொள்ள வேண்டும்- இயன் பிஷப்!
வளர்ந்து வரும் இளம் கிரிக்கெட் வீரர்கள், விராட் கோலியின் ஆட்டத்தை பார்த்து நுணுக்கங்களை கற்க வேண்டும் என முன்னாள் வெஸ்ட் இண்டீஸ் வீரர் இயன் பிஷப் தெரிவித்துள்ளார். ...
-
உடற்தகுதி குறித்து வெஸ்ட் இண்டீஸ் அணி கவனம் செலுத்த வேண்டும் - இயன் பிஷப்!
வெஸ்ட் இண்டீஸ் அணி குறித்து பேசிய கிரிக்கெட் வர்ணனையாளரும் முன்னாள் வேகபந்து வீச்சாளருமான இயன் பிஷப் வீரர்களின் உடல் தகுதி குறித்து கவனம் செலுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். ...
-
ஐபிஎல் 2022: சஞ்சு சாம்சனுக்கு அட்வைஸ் கொடுத்த இயன் பிஷப்!
பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் அவுட் ஆனது குறித்து வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் வீரர் இயன் பிஷப் கருத்து தெரிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47