Icc cricket
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டை ஆண்ட வேகப்பந்து வீச்சு ஜாம்பவான்..! #HappyBirthdayDaleSteyn
டெஸ்ட் கிரிக்கெட்டில் இவரது பெயரை கேட்டாலே பேட்ஸ்மேன்கள் மனதில் அச்சம் ஏற்பட்டதென்றால் அந்த வீரரின் பெயர் தென் ஆப்பிரிக்கா வேகப்புயல் டேல் ஸ்டெயின். கடந்த 30 வருடங்களில் மிகச்சிறந்த டெஸ்ட் அணியை யாராவது தேர்வு செய்தால் அதில் ஸ்டெயின் பெயர் நிச்சயம் இடம்பெறும். ஆடிய அனைத்து போட்டிகளிலும் இவர் தனது தடத்தைப் பதிக்காமல் சென்றதில்லை.
பந்துவீசுவதற்கு ஸ்டெயின் ஓடிவரும் 14 அடிகளில், முதல் நான்கு அடிகளில் இரு கைகளிலும் பந்து இருக்கும், பின்னர் அடுத்த நான்கு அடிகளில் வலது கைகளுக்குள் பந்து செல்லும், கடைசி ஆறு அடிகளில் கைகளில் உள்ள பந்து தோளை தொட்டு வீசப்படும்போது பேட்ஸ்மேன்களின் பேட்டை தாண்டி சென்றுவிடும். 2004ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்கா அணியில் நிடினி, பொல்லாக் என ஜாம்பவான்கள் நிறைந்திருந்த நேரம். அணிக்குள் வந்த சில போட்டிகளிலேயே ஸ்டெயின் மிகப்பெரிய வீரராக மாறிவிடவில்லை. ஏன், அணியிலிருந்து சில தொடர்களில் கழற்றியும் விடப்பட்டார்.
Related Cricket News on Icc cricket
-
WTC Final: ஜூன் 22க்கும் ஷமிக்கும் உள்ள தொடர்பு!
நியூசிலாந்து அணிக்கெதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்தியாவின் முகமது ஷமி 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். ...
-
சர்வதேச கிரிக்கெட்டை ஆளும் உலக கோப்பை நாயகன் #HappyBirthdayBenStokes
சர்வதேச கிரிக்கெட்டின் சிறந்த ஆல்ரவுண்டர்களில் ஒருவரான பென் ஸ்டோக்ஸ் இன்று தனது 30ஆவது பிறந்தநாளை கொண்டாடிவருகிறார். ...
-
ஐசிசி டெஸ்ட் தரவரிசை: அசுர வளர்ச்சியில் ரிஷப், அஸ்வின்!
இங்கிலாந்து அணிக்கெதிரான டெஸ்ட் தொடரில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய வீரர் ரிஷப் பந்த், சர்வதேச டெஸ்ட் தரவரிசைப் பட்டியலில் ஏழாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47