Icc cricket
உலகக்கோப்பை 2023: பரிசுத்தொகையை அறிவித்தது ஐசிசி!
ஐசிசியின் ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் இந்தியாவில் நடைபெறவுள்ளது. அதன்படி ஆக்டோபர் 5ஆம் தேதி தொடங்கும் இத்தொடரின் இறுதிப்போட்டியானது நவம்பர் 19ஆம் தேதி நடைபெறவுள்ளது. இத்தொடரில் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து அணியை எதிர்த்து நியூசிலாந்து அணி அகமதாபாத்தில் பலப்பரீட்சை நடத்தவுள்ளது.
10 நாடுகள் பங்கேற்கும் இப்போட்டியில் 48 ஆட்டங்கள் நடைபெறுகின்றன. இத்தொடரின் அரையிறுதி போட்டிகள் நவம்பர் 15ஆம் தெதி மும்பையிலும், நவம்பர் 16ஆம் தேதி கொல்கத்தாவிலும், இறுதி ஆட்டம் நவம்பர் 19ஆம் தேதி அகமதாபாதிலும் நடைபெறுகிறது. உலகக் கோப்பை தொடர் அடுத்த மாதம் தொடங்க உள்ள நிலையில் போட்டியில் பங்கேற்க அனைத்து அணிகளும் தயாராகி வருகின்றன.
Related Cricket News on Icc cricket
-
ரோஹித் சர்மா செய்ததை இப்போது ஷுப்மன் கில் செய்வார் - சுரேஷ் ரெய்னா நம்பிக்கை!
2019 ஆம் ஆண்டு ரோஹித் சர்மா உலக கோப்பையில் என்ன செய்தாரோ அதை ஷுப்மன் கில்லாலும் செய்ய முடியும் என இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளர். ...
-
வெளியானது உலகக்கோப்பை ஆந்தம் பாடல்; விமர்சனங்களுடன் வைரல்!
இந்தியாவில் நடைபெறவுள்ள ஐசிசியின் ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான ஆந்தம் பாடல் இன்று வெளியாகியுள்ளது. ...
-
சஞ்சுவின் இடத்தில் இப்பொழுது யாரும் இருக்க விரும்ப மாட்டார்கள் - ராபின் உத்தப்பா!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடும் இந்திய அணியில் நட்சத்திர வீரர் சஞ்சு சாம்சன் தேர்வு செய்யப்படாதது குறிதது முன்னாள் வீரர் ராபின் உத்தப்பா கருத்து தெரிவித்துள்ளார். ...
-
மைதானங்கள் தயாரிப்பில் கட்டுப்பாடுகளை விதித்த ஐசிசி; சிக்கலில் பிசிசிஐ!
உலகக்கோப்பை போட்டிகள் நடக்கவுள்ள மைதானங்களில் பவுண்டரி எல்லைகள் குறைந்தபட்சம் 70 மீட்டர் தூரம் இருக்க வேண்டும் என்று ஐசிசி கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. ...
-
உலகக்கோப்பை 2023: நியூசிலாந்து அணிக்கு பெரும் பின்னடைவு; முக்கிய வீரருக்கு அறுவை சிகிச்சை!
உலகக்கோப்பை தொடர் தொடங்க இன்னும் 15 நாட்களே உள்ள நிலையில் நியூசிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் டிம் சவுதி அறுவை சிகிச்சை மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ...
-
உலகக்கோப்பை 2023: நியூசிலாந்து அணிக்கு பெரும் பின்னடைவு; முக்கிய வீரருக்கு அறுவை சிகிச்சை!
உலகக்கோப்பை தொடர் தொடங்க இன்னும் 15 நாட்களே உள்ள நிலையில் நியூசிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் டிம் சவுதி அறுவை சிகிச்சை மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ...
-
CWC 2023 Qualifiers: யுஏஇ-யை வீழ்த்தி ஆறுதல் வெற்றியைப் பெற்றது அயர்லாந்து!
ஐக்கிய அரபு அமீரக அணிக்கெதிரான உலகக்கோப்பை தகுதிச்சுற்று ஆட்டத்தில் அயர்லாந்து அணி 138 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
உலகக்கோப்பை தகுதிச்சுற்று: மெக்லீட் அதிரடியில் ஸ்காட்லாந்து அசத்தல் வெற்றி!
அமெரிக்க அணிக்கெதிரான உலகக்கோப்பை தகுதிச்சுற்று போட்டியில் ஸ்காட்லாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
நான் விளையாடியிருந்தால் இந்தியாவிற்கு தோல்வியை பரிசளித்திருப்பேன் - சோயப் அக்தர்!
2011 உலகக்கோப்பையில் நான் விளையாடியிருந்தால் இந்தியாவிற்கு தோல்வியை பரிசளித்திருப்பேன் என்று பாகிஸ்தான் முன்னாள் ஜாம்பவான் சோயப் அக்தர் தெரிவித்துள்ளார். ...
-
தோனியால்தான் உலகக் கோப்பையை வென்றோமா? ஹர்பஜன் கேள்வி!
2011ஆம் ஆண்டு உலகக் கோப்பையை தோனியால்தான் வென்றோம் என்று கூறினால், அணியில் இருந்த 10 வீரர்களும் லஸ்ஸி சாப்பிட்டார்களா என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் கேள்வி எழுப்பியுள்ளார். ...
-
உலகக்கோப்பை 2011: யுவராஜுக்கு முன் தோனி களமிறங்கியது ஏன்? மனம் திறந்த பாடி அப்டான்!
2011 உலக கோப்பை இறுதிப்போட்டியில் யுவராஜ் சிங்கிற்கு முன் தோனி களமிறங்கியது குறித்த முழு கதையையும், அப்போதைய இந்திய அணியின் மனவள பயிற்சியாளர் பாடி அப்டான் கூறியுள்ளார். ...
-
ரவி சாஸ்திரி கருத்துக்கு பதிலடி கொடுத்த சரண்தீப் சிங்!
2019 உலக கோப்பைக்கான இந்திய அணியில் 3 விக்கெட் கீப்பர்களை தேர்வாளர்கள் தேர்வு செய்தது தவறு என்று கருத்து கூறியிருந்த முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரிக்கு முன்னாள் தேர்வாளர் சரண்தீப் சிங் தக்க பதிலடி கொடுத்துள்ளார். ...
-
ஐசிசி கிரிக்கெட் குழு தலைவராக சௌரவ் கங்குலி!
ஐசிசி கிரிக்கெட் குழுவின் தலைவராக பிசிசிஐ தலைவர் செளரவ் கங்குலி நியமிக்கப்பட்டுள்ளார். ...
-
#OnThisDay: ரசிகர்களை பெரும் பரபரப்புக்குள்ளாக்கிய போட்டி; உலக கோப்பையை கையிலேந்திய இங்கிலாந்து!
கடந்த 2019ஆம் ஆண்டு இதே நாளில் (ஜூலை 14) லண்டன் லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் இங்கிலாந்து அணி நியூசிலாந்தை வீழ்த்தி முதல் முறையாக உலகக்கோப்பையை கைப்பற்றியது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47