Advertisement
Icc finance and commercials affairs committee: Cricket News & Match Updates
Advertisement
ஐசிசியின் முக்கிய பொறுப்பை ஏற்கும் ஜெய் ஷா!
பிசிசிஐ செயலாளராக இருந்துவரும் ஜெய் ஷாவுக்கு ஐசிசியில் முக்கிய பொறுப்பு வழங்கப்படுகிறது. கடந்த 2018ஆம் ஆண்டு பிசிசிஐ-யின் செயலாளராக தேர்வு செய்யப்பட்டார் மத்திய அமைச்சர் அமித் ஷாவின் மகன் ஜெய் ஷா.
பிசிசிஐ முன்னாள் தலைவர் சவுரவ் கங்குலியுடன் இணைந்து இந்திய கிரிக்கெட் நிர்வாகத்தில் சிறப்பாக செயல்பட்டார் ஜெய் ஷா. கடந்த அக்டோபருடன் அவரது பதவிக்காலம் முடிவடைந்த நிலையில், மீண்டும் செயலாளராக தேர்வு செய்யப்பட்டார் ஜெய் ஷா. Read More...
Related Cricket News for Icc finance and commercials affairs committee - Tesst
Advertisement
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47
Advertisement