Advertisement
Icc mens t20i cricketer of the year: Cricket News & Match Updates
Advertisement
ஐசிசி விருதுகள்: சிறந்த டி20 வீரர் விருதை வென்றார் சூர்யகுமார் யாதவ்!
ஆண்டுதோறும் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தும் கிரிக்கெட் வீரர்களுக்கு பல்வேறு பிரிவுகளின் கீழ் விருதுகளை வழங்கி சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) பாராட்டுவது வழக்கம். அந்த வகையில் கடந்த ஆண்டுக்கான பரிந்துரைகள் கடந்த டிசம்பர் மாதம் அறிவிக்கப்பட்டன.
இதில் ஐசிசி ஆடவர் டி20 கிரிக்கெட்டர் விருதுக்கான பரிந்துரையில் சூர்யகுமார் யாதவ், பாகிஸ்தானின் முகமது ரிஸ்வான், இங்கிலாந்தின் சாம் கரன் மற்றும் ஜிம்பாப்வே அணியின் சிக்கந்தர் ராஸா ஆகியோர் இடம் பெற்றிருந்தனர். அதில் மற்ற மூவரையும் பின்னுக்கு தள்ளி சூர்யகுமார் விருதை வென்றுள்ளார். Read More...
Tamil Cricket News Renuka Singh Suryakumar Yadav ICC Women's T20I Cricketer ICC Men's T20I Cricketer Of The Year ICC Awards 2022 ICC
Related Cricket News for Icc mens t20i cricketer of the year - Tesst
India Batter Suryakumar Yadav Wins ICC Men's T20I Cricketer Of The Year 2022 Award
India's right-handed batter Suryakumar Yadav was named winner of the ICC Mens T20I cricketer of the year 2022 award. He also becomes the first Indian to win the honour.
By IANS News • 3 years ago
ஐசிசி விருதுக்கு என்னை பொறுத்தவரை சூரியகுமார் யாதவ் தகுதியானவர் - சபா கரீம்
டி20 போட்டிகளுக்கு இன்னொரு கோணத்தை கொடுத்த சூரியகுமார் யாதவ் இந்த வருடத்தின் சிறந்த டி20 பிளேயராக நிச்சயம் தேர்வு செய்யப்படுவார் என கருத்து தெரிவித்திருக்கிறார் முன்னாள் இந்திய வீரர் சபா கரீம்.
By Bharathi Kannan • 3 years ago
ஐசிசி விருதுகள் 2022: சிறந்த டி20 வீரருக்கான விருது பட்டியல் வெளியீடு!
இந்த வருடத்தின் சிறந்த டி20 பேட்ஸ்மேன்களுக்கான பரிந்துரைக்கப்பட்டவர்களின் பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது .
By Bharathi Kannan • 3 years ago
India Batter Suryakumar Yadav Among Nominees For ICC Men's T20I Cricketer Of The Year 2022
India batter Suryakumar Yadav on Thursday was unveiled as one of the four nominees for the ICC Men's T20I cricketer of the year 2022 award.
By IANS News • 3 years ago
Advertisement
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47
Advertisement