Advertisement
Advertisement
Advertisement
Advertisement

Icc player of the month

Cricket: Wanindu Hasaranga, Travis Head And Sean Williams Nominated For ICC Men's Player Of The Mont
Image Source: Google

ஐசிசி மாதாந்திர விருதுகள்: ஜூன் மாதத்திற்கான பட்டியளில் ஹெட், வில்லியம்ஸ், ஹசரங்கா தேர்வு!

By Bharathi Kannan July 06, 2023 • 11:40 AM View: 251

ஐசிசி மாதம் தோறும் நடைபெறும் கிரிக்கெட் போட்டிகளை வைத்து அதில் சிறந்து செயல்பட்ட வீரர்கள் யார் என்று மாதந்தோறும் அறிவிக்கிறது. இந்த வகையில் ஜூன் மாதம் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதிய உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி மற்றும் ஆஷஸ் தொடர் ஆகியவை இருந்தது.

மேலும் உலகக்கோப்பை தகுதிச்சுற்றுக்கான தொடரும் ஜிம்பாப்வேவில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் ஜூன் மாதத்திற்கான பரிந்துரை பட்டியலில் மூன்று வீரர்கள் இடம் பெற்றிருக்கிறார்கள்.  இப்பட்டியளில் ஆஸ்திரேலிய அணியின் டிராவிஸ் ஹெட் இடம்பிடித்துள்ளார். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் சதம் அடித்து அசத்திய ட்ராவிஸ் ஹெட், ஆசஸ் தொடரிலும் ஆஸ்திரேலியா வெற்றி பெற முக்கிய காரணமாக இருந்து வருகிறார்.

Related Cricket News on Icc player of the month