Iftikhar ahmed
PSL 2023: இஃப்திகார், சர்ஃப்ராஸ் பொறுப்பான ஆட்டம்; பெஷாவருக்கு 155 டார்கெட்!
பாகிஸ்தன் சூப்பர் லீக் டி20 கிரிக்கெட் தொடரின் 8ஆவது சீசன் தற்போது தொடங்கி ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளது. இதில் இன்று நடைபெறும் 9ஆவது லீக் ஆட்டத்தில் பாபர் ஆசாம் தலைமையிலான பெஷாவர் ஸால்மி, சர்ஃப்ராஸ் அஹ்மத் தலைமையிலான குயிட்டா கிளாடியேட்டர்ஸ் அணியை எதிர்கொள்கொண்டது.
அதன்படி கராச்சியிலுள்ள தேசிய கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்ற பெஷாவர் ஸால்மி அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. இதையடுத்து களமிறங்கிய கிளாடியேட்டர்ஸ் அணியின் தொடக்க வீரர்கள் ஜேசன் ராய் மற்றும் மார்ட்டின் கப்தில் இணை நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
Related Cricket News on Iftikhar ahmed
-
PSL2023: ஒரே ஓவரில் ஆறு சிக்சர்களை பறக்கவிட்ட இஃப்திகார்!
பிஎஸ்எல் தொடருக்கான விளம்பர போட்டியில் குயிட்டா கிளாடியேட்டர்ஸ் அணியின் இஃப்திகார் அகம்து 6 பந்துகளில் 6 சிக்சர்களை விளாசிய காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
டி20 உலகக்கோப்பை: சதாப் கான், இஃப்திகார் காட்டடி; தென் ஆப்பிரிக்காவுக்கு 186 டார்கெட்!
டி20 உலகக்கோப்பை: தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான சூப்பர் 12 ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி 186 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
NZ vs PAK: பரபரப்பான ஆட்டத்தில் நியூசிலாந்தை வீழ்த்தி தொடரை வென்றது பாகிஸ்தான்!
முத்தரப்பு டி20 தொடரில் நியூசிலாந்துக்கு எதிரான இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று தொடரை வென்றது. ...
-
NZ vs PAK: பாகிஸ்தானை 130 ரன்களில் சுருட்டியது நியூசிலாந்து!
நியூசிலாந்துக்கு எதிரான டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 131 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
பிஎஸ்எல் 2021: முன்ரோ, அஹ்மத் அதிரடியில் அபார வெற்றிபெற்ற இஸ்மாலாபாத் யுனைடெட்!
பிஎஸ்எல் தொடரின் 22ஆவது லீக் ஆட்டத்தில் இஸ்லாமாபாத் யுனைடெட் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் கராச்சி கிங்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றிபெற்றது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47