Advertisement
Im vs al: Cricket News & Match Updates
Advertisement
எல்எல்சி 2023: இந்திய மகாராஜாஸ் அதிர்ச்சி தோல்வி!
ஐபிஎல் கிரிக்கெட் தொடரைப் போன்றே ஓய்வை அறித்த சர்வதேச வீரர்கள் பங்கேற்கும் லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட் தொடரின் நடப்பாண்டு சீசன் கத்தாரில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற எலிமினேட்டர் சுற்று ஆட்டத்தில் இந்தியா மகாராஜாஸ் - ஆசிய லையன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.இப்போட்டியில் டாஸ் வென்ற ஆசிய லையன்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது.
அதன்படி களமிறங்கிய ஆசிய லையன்ஸ் அணியில் உபுல் தரங்கா - தில்சன் இணை அதிரடியாக விளையாடி தொடக்கம் அமைத்துக்கொடுத்தனர். இதில் தில்சன் 37 ரன்களில் ஆட்டமிழக்க, மறுமுனையில் அதிரடியாக விளையாடிய உபுல் தரங்கா அரைசதம் கடந்த அடுத்த பந்திலேயே 50 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். Read More...
Related Cricket News for Im vs al - Tesst
எல்எல்சி 2023: இந்திய மகாராஜாஸை வீழ்த்தியது ஆசிய லையன்ஸ்!
இந்திய மகாராஜாஸுக்கு எதிரான எல்எல்சி லீக் ஆட்டத்தில் ஆசிய லையன்ஸ் அணி 9 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது.
By Bharathi Kannan • 3 years ago
எல்எல்சி 2023: மிஸ்பா அரைசதம்; மகாராஜாஸுக்கு 166 டார்கெட்!
இந்தியா மகாராஜாஸுக்கு எதிரான எல்எல்சி லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த ஆசிய லையன்ஸ் அணி 166 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
எல் எல் சி 2022: இந்திய மஹாராஜாஸை வீழ்த்தியது ஆசிய லையன்ஸ்!
எல் எல் சி 2022: ஆசியா லையன்ஸ் அணிக்கெதிரான லீக் ஆட்டத்தில் இந்திய மஹாராஜஸ் அணி 36 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியடைந்தது.
By Bharathi Kannan • 4 years ago
எல் எல் சி 2022: யூசுப் பதான் அதிரடியில் இந்தியா மஹாராஜாஸ் அபார வெற்றி!
லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட்: ஆசிய லையன்ஸ் அணிக்கெதிரான போட்டியில் இந்தியா மஹாராஜாஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
By Bharathi Kannan • 4 years ago
எல்எல்சி 2022: தரங்கா, மிஷ்பா அதிரடி; இந்தியா மகாராஜாஸுக்கு 176 ரன்கள் இலக்கு!
லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட்: இந்தியா மஹாராஜஸுக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆசிய லையன்ஸ் அணி 176 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 4 years ago
Advertisement
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47
Advertisement