Upul tharanga
மாஸ்டர்ஸ் லீக் 2025: உபுல் தரங்கா சதம்; ஆஸ்திரேலிய மாஸ்டர்ஸை வீழ்த்திய இலங்கை மாஸ்டர்ஸ்!
ஓய்வு பெற்ற வீரர்களுக்கான மாஸ்டர்ஸ் லீக் டி20 தொடரில் நேற்று நடைபெற்ற 6ஆவது லீக் போட்டியில் ஆஸ்திரேலிய மாஸ்டர்ஸ் மற்றும் இலங்கை மாஸ்டர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்ற இலங்கை மாஸ்டர்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய ஆஸ்திரேலிய மாஸ்டர்ஸ் அணிக்கு கேப்டன் ஷேன் வாட்சன் - ஷான் மார்ஷ் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் ஷேன் வாட்சன் 16 ரன்களில் விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார். அதன்பின் ஜோடி சேர்ந்த ஷான் மார்ஷ் - பென் டங்க் இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை மளமலவென உயர்த்தினர். தொடர்ந்து அபாரமாக விளையாடி வந்த இருவரும் தங்களின் அரைசதங்களைப் பதிவுசெய்து அசத்தியதுடன், இரண்டாவது விக்கெட்டிற்கு 100 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்தினர்.
Related Cricket News on Upul tharanga
-
இலங்கை அணியின் ஆலோசகராக ஜெயசூர்யா நியமனம்!
இலங்கை அணியின் முழுநேர கிரிக்கெட் ஆலோசகராக அடுத்த ஓராண்டுக்கு முன்னாள் வீரர் சனத் ஜெயசூர்யாவை இலங்கை கிரிக்கெட் வாரியம் நியமித்துள்ளது. ...
-
எல்எல்சி 2023: தரங்கா, தில்சன் அதிரடியில் கோப்பையை வென்றது ஆசிய லயன்ஸ்!
உலக ஜெயண்ட்ஸுக்கு எதிரான எல்எல்சி இறுதிப்போட்டியில் ஆசிய லயன்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று கோப்பையையும் கைப்பற்றியது. ...
-
எல்எல்சி 2023: இந்திய மகாராஜாஸ் அதிர்ச்சி தோல்வி!
இந்திய மகாராஜாஸூக்கு எதிரான எலிமினேட்டர் சுற்று ஆட்டத்தில் ஆசிய லையன்ஸ் அணி 85 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
எல்எல்சி 2023: உபுல் தரங்கா காட்டடி; முதல் வெற்றியைப் பெறுமா இந்திய மகாராஜாஸ்?
இந்திய மகாராஜஸுக்கு எதிரான எல்எல்சி லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த ஆசிய லையன்ஸ் அணி 158 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
எல் எல் சி 2022: இந்திய மஹாராஜாஸை வீழ்த்தியது ஆசிய லையன்ஸ்!
எல் எல் சி 2022: ஆசியா லையன்ஸ் அணிக்கெதிரான லீக் ஆட்டத்தில் இந்திய மஹாராஜஸ் அணி 36 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியடைந்தது. ...
-
எல் எல் சி 2022: தில்சன், தரங்கா அதிரடியில் ஆசிய லையன்ஸ் வெற்றி!
எல் எல் சி 2022: உலக ஜெயண்ட்ஸ் அணிக்கெதிரான போட்டியில் ஆசிய லையன்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
எல்எல்சி 2022: தரங்கா, மிஷ்பா அதிரடி; இந்தியா மகாராஜாஸுக்கு 176 ரன்கள் இலக்கு!
லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட்: இந்தியா மஹாராஜஸுக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆசிய லையன்ஸ் அணி 176 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24