Advertisement
Ind vs sl: Cricket News & Match Updates
Advertisement
IND vs SL: டெஸ்ட், டி20 தொடருக்கான இலங்கை அறிவிப்பு!
இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் செய்யும் இலங்கை அணி, 2 டெஸ்டுகள், 3 டி20 ஆட்டங்களில் விளையாடுகிறது. இந்த இரு தொடர்களுக்கான இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.
அதிலும் இந்திய அணியின் டெஸ்ட் கேப்டனாக ரோஹித் சர்மா தலைமைதாங்கவுள்ளார். அதேபோல் ரவீந்திர ஜடேஜாவும் காயத்திலிருந்து மீண்டு அணிக்கு திரும்பியுள்ளார். Read More...
Related Cricket News for Ind vs sl - Tesst
சஹாவை மிரட்டிய பத்திரிகையாளர் யார்? விசாரணையில் பிசிசிஐ!
பத்திரிகையாளர் ஒருவரால் விக்கெட் கீப்பர் சஹா மிரட்டப்பட்ட விவகாரம் குறித்து விசாரணை மேற்கொள்ள பிசிசிஐ முடிவெடுத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
By Bharathi Kannan • 4 years ago
7 घंटे ट्रेन का सफर करने से लेकर टीम इंडिया के सफर तक, इमोशनल कर देगी सौरभ कुमार की कहानी
चयनकर्ताओं ने आगामी श्रीलंका सीरीज के लिए उत्तर प्रदेश के ऑलराउंडर सौरभ कुमार को भारतीय टेस्ट टीम में शामिल किया है। श्रीलंका के इस दौरे की शुरुआत तीन मैचों की टी-20 सीरीज के साथ होगी और पहला टी-20 24 फरवरी को लखनऊ में...
By Shubham Sharma • 4 years ago
சஹா மீது மரியாதை உண்டு - ராகுல் டிராவிட்!
இந்திய டெஸ்ட் அணியிலிருந்து நீக்கப்பட்ட சஹாவின் மீது மரியாதை உண்டு. அவருடைய பேட்டியால் நான் வருத்தம் அடையவில்லை என இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் கூறியுள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
புஜாரா, ரஹானே மீண்டும் அணிக்கு திரும்புவது கடினமே - சுனில் கவாஸ்கர்!
இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து இந்திய நட்சத்திர வீரர்களாக திகழ்ந்த ரகானே, புஜாரா ஆகியோர் நீக்கப்பட்டனர்.
By Bharathi Kannan • 4 years ago
IND vs SL: தேர்வாளர்களை கடுமையாக விமர்சித்த வெங்சர்க்கார்!
இந்திய டெஸ்ட் அணியில் இடம்பெற தகுதியான 2 வீரர்களை தேர்வு செய்யாததை மிகக்கடுமையாக விமர்சித்துள்ளார் முன்னாள் வீரரும் முன்னாள் தேர்வாளருமான திலீப் வெங்சர்க்கார்.
By Bharathi Kannan • 4 years ago
பத்திரிகையாளர் குறித்து சஹா வெளியிட்ட ஸ்கிரீன் ஷாட் இணையத்தில் வைரல்!
இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரிலிருந்து மூத்த வீரர் சஹா நீக்கப்பட்ட நிலையில், பத்திரிகையாளர் ஒருவர் தனக்கு அனுப்பிய குறுஞ்செய்தியை அவர் பகிர்ந்துள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
இந்திய டெஸ்ட் அணியின் இடம்பெற்ற புதுமுகம்; யார் இந்த சவுரவ் குமார்?
இலங்கை டெஸ்ட் தொடருக்கான இந்திய டெஸ்ட் அணியில் அறிமுக வீரராக சவுரவ் குமார் சேர்க்கப்பட்டுள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
கங்குலி, டிராவிட்டை சாடும் விருத்திமான் சஹா!
இந்திய டெஸ்ட் அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான விருத்திமான் சகா ராகுல் டிராவிட் மற்றும் கங்குலி மீது கடுமையான விமர்சனத்தை சுமத்தியுள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
ரோஹித் இந்தியாவின் நம்பர் ஒன் வீரர் - சேத்தன் சர்மா!
ரோஹித் சர்மாதான் இந்தியாவின் 'நம்பர் 1' கிரிக்கெட் வீரர் என இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக் குழுத் தலைவர் சேத்தன் சர்மா தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
IND vs SL: இந்திய டி20 அணியில் மீண்டும் ஜடேஜா, சாம்சன்!
இலங்கைக்கு எதிரான டி20 தொடரில் ஜடேஜா, சஞ்சு சாம்சன் ஆகியோர் இந்திய அணியில் இடம்பிடித்துள்ளார்கள்.
By Bharathi Kannan • 4 years ago
IND vs SL: இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக ரோஹித் சர்மா நியமனம்!
இலங்கை அணிக்கெதிரான டெஸ்ட் தொடரில் விளையாடும் இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டது. மேலும் இந்திய அணியின் டெஸ்ட் கேப்டனாக ரோஹித் சர்மா நியமிக்கப்பட்டுள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
இந்தியா- இலங்கை கிரிக்கெட் தொடருக்கான போட்டி அட்டவணை மாற்றம்
இந்திய கிரிக்கெட் அணி சொந்த மண்ணில் இலங்கைக்கு எதிராக டெஸ்ட் மற்றும் டி20 தொடர்களில் விளையாட இருக்கிறது.
By Bharathi Kannan • 4 years ago
இந்திய கிரிக்கெட் அரசியலால் சஹா பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளார் - சையத் கிர்மானி
இந்திய கிரிக்கெட் அரசியலால் கடுமையாக பாதிக்கப்பட்டவர் ரிதிமான் சஹா என்று முன்னாள் விக்கெட் கீப்பர் சையத் கிர்மானி தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
VIDEO: अजिंक्य रहाणे ने ऑस्ट्रलिया सीरीज जीत को लेकर दिया बड़ा बयान,कहा 'डिसिज़न मैंने लिए लेकिन क्रेडिट कोई और ले गया'
भारतीय टेस्ट क्रिकेट टीम के सबसे अनुभवी खिलाड़ियों में से एक अजिंक्य रहाणे लंबे समय से अपनी फॉर्म को लेकर जूझते नज़र आ रहे हैं।
By Nishant Rawat • 4 years ago
Advertisement
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47
Advertisement