Advertisement
Ind vs sl: Cricket News & Match Updates
Advertisement
ENG vs IND : பிரித்வி, சூர்யா இங்கிலாந்து செல்வதில் நீடிக்கும் சிக்கல்!
இங்கிலாந்துக்கு எதிராக 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்தில் உள்ளது. இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் இடம்பெற்றிருந்த சுப்மன் கில், வாஷிங்டன் சுந்தர், ஆவேஷ் கான் ஆகிய மூவரும் காயத்தால் இந்த தொடரிலிருந்து விலகினர்.
இதையடுத்து அவர்களுக்கான மாற்று வீரர்களாக பிரித்வி ஷா மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகிய இருவரும் அறிவிக்கப்பட்டனர். ஸ்டாண்ட்பை வீரராக எடுக்கப்பட்டிருந்த டாப் ஆர்டர் பேட்ஸ்மேன் அபிமன்யூ ஈஸ்வரனும் மெயின் அணியில் சேர்க்கப்பட்டார். பிரித்வி ஷா மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகிய இருவரும் இலங்கை தொடரை முடித்துவிட்டு, அங்கிருந்து நேரடியாக இங்கிலாந்துக்கு செல்லவிருந்தனர். Read More...
Related Cricket News for Ind vs sl - Tesst
IND vs SL : இலங்கை பந்துவீச்சில் சொற்ப ரன்களில் சுருண்ட இந்திய அணி!
இலங்கை அணிக்கெதிரான மூன்றாவது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா அணி 81 ரன்களை மட்டுமே சேர்த்தது.
By Bharathi Kannan • 5 years ago
IND vs SL, 3rd T20I : டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்!
இலங்கை அணிக்கெதிரான கடைசி டி20 போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்துள்ளது.
By Bharathi Kannan • 5 years ago
இத்தொடரில் இடம்பிடித்துள்ள அனைவரும் திறமையானவர்களே - ராகுல் டிராவிட்
இலங்கை அணிக்கெதிரான தொடரில் இடம்பெற்றுள்ள இந்திய அணி வீரர்கள் அனைவரும் பிளேயிங் லெவனில் இடம்பிடிக்க தகுதியானவர்கள் தான் என்று பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 5 years ago
IND vs SL : தொடரை வெல்வது யார்?
இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டி20 போட்டி இன்று கொழும்புவில் நடைபெறுகிறது.
By Bharathi Kannan • 5 years ago
இந்த ஒரு விஷயம் என்னை பெருமை அடைய வைக்கிறது - ஷிகர் தவான்
நாங்கள் தோல்வியடைந்தாலும் எங்கள் வீரர்களின் செயல்பாடு என்னை பெருமை அடைய வைக்கிறது என இந்திய அணி கேப்டன் ஷிகர் தவான் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 5 years ago
முதல் போட்டியிலேயே வரலாற்று சாதனை நிகழ்த்திய படிக்கல்!
இலங்கை அணிக்கெதிரான இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணிக்காக அறிமுகமான தேவ்தத் படிக்கல் வரலாற்றுச் சாதனை ஒன்றை நிகழ்த்தியுள்ளார்.
By Bharathi Kannan • 5 years ago
IND vs SL : பரபரப்பான ஆட்டத்தில் இலங்கை த்ரில் வெற்றி!
இந்தியாவுக்கு எதிரான 2ஆவது டி20 போட்டியில் இலங்கை அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, டி20 தொடரை 1-1 என்ற கணக்கில் சமன்செய்துள்ளது.
By Bharathi Kannan • 5 years ago
IND vs SL : பேட்டிங்கில் தடுமாறிய இந்தியா; இலங்கைக்கு 133 ரன்கள் இலக்கு!
இலங்கை அணிக்கெதிரான 2ஆவது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 133 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 5 years ago
IND vs SL: டாஸ் வென்ற இலங்கை பந்துவீச்சு!
இந்திய அணிக்கெதிரான இரண்டாவது டி20 போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.
By Bharathi Kannan • 5 years ago
IND vs SL: குர்னால் பாண்டியாவல் நீடிக்கும் குழப்பம்; இன்றைய போட்டிக்கான பிளேயிங் லெவன் என்ன?
இலங்கை சென்றுள்ள இந்திய கிரிக்கெட் வீரர் குர்னால் பாண்டியாவுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், இன்று நடைபெறும் போட்டியில் யார் யார் விளையாடுவார்கள் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
By Bharathi Kannan • 5 years ago
IND vs ENG : வாய்ப்பை இழக்கும் பிரித்வி, சூர்யா?
குர்னால் பாண்டியாவுக்கு கரோனா தொற்று உறுதியானதால் பிரித்வி ஷா மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகிய இருவரும் பெரும் பிரச்னையில் சிக்கியுள்ளனர்.
By Bharathi Kannan • 5 years ago
IND vs SL: குர்னால் பாண்டியாவிற்கு கரோனா; டி20 போட்டி ஒத்திவைப்பு!
இந்திய அணியின் ஆல் ரவுண்டர் குர்னால் பாண்டியாவிற்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளதால், இன்று நடைபெற இருந்த டி20 போட்டி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
By Bharathi Kannan • 5 years ago
IND vs SL : தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா; தோல்வியை தவிர்குமா இலங்கை?
இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டி இன்று நடைபெறுகிறது.
By Bharathi Kannan • 5 years ago
IND vs SL, 2nd ODI: போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டி கொழும்பு பிரேமதாசா மைதானத்தில் நாளை (ஜூலை 27) நடக்கிறது.
By Bharathi Kannan • 5 years ago
Advertisement
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47
Advertisement