Indian world cup
டி20 உலகக்கோப்பை அஸ்வினுக்கு வாய்ப்பு? - லக்ஷ்மண் சிவராம கிருஷ்ணன் கூறிய ஆலோசனை!
தோனி தலைமையிலான இந்திய அணியில் முதன்மை ஸ்பின்னராகவும், நட்சத்திர வீரராகவும் கோலோச்சியவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின். இந்திய அணிக்காக டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 ஆகிய அனைத்து ஃபார்மட்டுகளிலும் அபாரமாக பந்துவீசி விக்கெட்டுகளை வீழ்த்தி வெற்றிகளை பெற்று கொடுத்திருக்கிறார்.
விராட் கோலி கேப்டன் பொறுப்பேற்ற பின்னர், ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளுக்கான அணியிலிருந்து அஸ்வினை ஓரங்கட்டிவிட்டு, ரிஸ்ட் ஸ்பின்னர்களான குல்தீப் யாதவ் மற்றும் யுஸ்வேந்திர சாஹலுக்கு முன்னுரிமை கொடுத்தார். அதனால் அஷ்வின் 2017ஆம் ஆண்டுக்கு பிறகு, ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் இந்திய அணியில் இடம் கிடைக்காமல் தவித்து வருகிறார்.
Related Cricket News on Indian world cup
-
யாஷ்பால் சர்மா மறைவுக்கு பிரபலங்களின் இரங்கல்!
மாரடைப்பால் காலமான முன்னாள் கிரிக்கெட் வீரர் யாஷ்பால் சர்மாவிற்கு இந்திய குடியரசு தலைவர், கிரிக்கெட் வீரர்கள் தங்கள் இரங்கலை தெரிவித்துள்ளனர். ...
-
டி20 உலகக்கோப்பை : இந்திய அணியின் பிளேயிங் லெவனை அறிவித்த பிராட் ஹாக்!
நடப்பாண்டு டி20 உலக கோப்பை தொடரில் இந்திய அணியின் ஆடும் லெவனை ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் பிராட் ஹாக் தேர்வு செய்துள்ளார். ...
-
இந்திய அணிக்காக உலக கோப்பை தொடர்களில் விளையாடுவதே லட்சியம் - தினேஷ் கார்த்திக்
இந்திய அணிக்காக டி20 உலகக்கோப்பை தொடர்களில் களமிறங்குவதே எனது லட்சியம் என விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார். ...
-
பரிசு தொகையிலும் பாரபட்சம் காட்டும் பிசிசிஐ; சர்வதேச கிரிக்கெட்டில் வெடித்தது அடுத்த சர்ச்சை!
கடந்த 2020ஆம் ஆண்டு நடைபெற்ற மகளிர் டி20 உலகக்கோப்பை தொடரில் பங்கெற்ற இந்திய மகளிர் அணிக்கான பரிசுத்தொகை பிசிசிஐ இதுநாள் வரை வழங்கப்படவில்லை என்ற புதிய சர்ச்சை எழுந்துள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47