Inzamam ul haq
விராட் கோலி குழந்தைக்கு பாலியல் அச்சுறுத்தல் - இன்சமாம் கண்டனம்!
டி20 உலக கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள அணியாக இந்த தொடரை தொடங்கிய இந்திய அணி, பாகிஸ்தானிடம் 10 விக்கெட் வித்தியாசத்திலும், நியூசிலாந்திடம் 8 விக்கெட் வித்தியாசத்திலும் படுதோல்வி அடைந்தது. இனிமேல் அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பு மிக மிகக்குறைவு. இந்திய அணி கிட்டத்தட்ட அரையிறுதி வாய்ப்பை இழந்துவிட்டது.
பாகிஸ்தானுக்கு எதிரான படுதோல்வி, இந்திய அணியை மனதளவில் கடுமையாக பாதித்துள்ளது. நியூசிலாந்துக்கு எதிராக வெற்றி கட்டாயத்தில் களமிறங்கிய இந்திய அணி, அந்த அழுத்தத்திலேயே சரியாக ஆடாமல் படுதோல்வி அடைந்தது. பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என எதிலும் இந்திய அணி சரியாக செயல்படவில்லை. களத்தில் இந்திய அணியின் உடல்மொழியே சரியில்லை என்பதை கேப்டன் விராட் கோலியே போட்டிக்கு பின்னர் ஒப்புக்கொண்டார்.
Related Cricket News on Inzamam ul haq
-
டி20 உலகக்கோப்பை: இந்திய அணிக்கு வாய்ப்பு அதிகம் - இன்ஸமாம் உல் ஹக்
டி20 உலகக் கோப்பைப் போட்டியில் சாம்பியன் பட்டம் வெல்லும் வாய்ப்பு இந்திய அணிக்குதான் அதிகமாக இருக்கிறது என்று பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் இன்ஸமாம் உல் ஹக் தெரிவித்துள்ளார். ...
-
முன்னாள் கேப்டன்னா டீம்ல இடம் தருவிங்களா - கொதித்தெழுந்த இன்ஸமாம் உல் ஹக்!
டி20 உலக கோப்பைக்கான பாகிஸ்தான் அணியில் அசாம் கானுக்கு மாற்று வீரராக சீனியர் விக்கெட் கீப்பரும் முன்னாள் கேப்டனுமான சர்ஃபராஸ் அகமது எடுக்கப்பட்டதை முன்னாள் கேப்டன் இன்ஸமாம் உல் ஹக் கடுமையாக விமர்சித்துள்ளார் ...
-
எனக்கு மாரடைப்பு ஏற்படவில்லை - இன்ஸமாம் உல் ஹக் விளக்கம்!
செய்திகளில் குறிப்பிட்டதுபோல தனக்கு மாரடைப்பு ஏற்படவில்லை என பாகிஸ்தான் முன்னாள் வீரர் இன்ஸமாம் உல் ஹக் தெரிவித்துள்ளார். ...
-
நெஞ்சு வலி காரணமாக பாக். முன்னாள் கேப்டன் மருத்துவமனையில் அனுமதி
பாகிஸ்தானின் முன்னாள் வீரர் இன்ஸமாம் உல் ஹக்குக்கு மாரடைப்பு ஏற்பட்டதால் அவருக்கு ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ...
-
நியூசிலாந்து செய்ததை எந்த நாடும் செய்யாது - இன்சமாம் உல் ஹக் ஆவேசம்!
பாகிஸ்தானுடனான போட்டியை நியூசிலாந்து ரத்து செய்ததை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்றும், நியூசிலாந்து செய்ததை எந்த நாடும் மற்ற நாட்டிற்குச் செய்யாது என்றும் பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் இன்சமாம் உல் ஹக் தெரிவித்துள்ளார். ...
-
இந்திய அணியில் இதுபோல் ஒன்றை நான் இதுநாள் வரை பார்க்கவில்லை - இன்சமாம் உல் ஹக்!
இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர்களைக் கண்டு வியப்பதாக பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் இன்சமாம் உல் ஹக் புகழ்ந்துள்ளார். ...
-
அவர்கள் டி20 கிரிக்கெட்டை விளையாடுகிறார்கள் - இன்சமாம் உல் ஹக் விமர்சனம்!
பாகிஸ்தான் வீரர்கள் டி20 கிரிக்கெட் போட்டி போன்று ஒருநாள் கிரிக்கெட்டில் விளையாடுகிறார்கள் என முன்னாள் பேட்ஸ்மேன் இன்சமாம் உல் ஹக் விமர்சனம் செய்துள்ளார். ...
-
ஆஷஸை விட இத்தொடர் சிறந்தது - இன்சமாம் உல் ஹக்
ஆஷஸ் தொடரைவிட இந்தியா - பாதிஸ்தான் இடையிலான போட்டிகளைதான் ரசிகர்கள் அதிகம் பேர் பார்க்கிறார்கள் என்று பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் இன்சமாம் உல் ஹக் தெரிவித்துள்ளார். ...
-
ஆஸ்திரேலியாவல் முடியாதததை இந்தியா செய்கிறது - இன்சமாம் உல் ஹக்!
ஆஸ்திரேலியாவால் இதுவரை செய்ய முடியாத ஒன்றை இந்திய அணி தற்போது நிகழ்த்தவுள்ளதாக பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் இன்சமாம் உல் ஹக் தெரிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24