Ipl 2024
ஐபிஎல் புள்ளிப்பட்டியல் : ஐந்தாம் இடத்திற்கு முன்னேறியது லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்!
இந்தியாவில் தொடங்கி நடைபெற்றுவரும் ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் மீதான எதிர்பார்ப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இதில் இன்று நடைபெற்ற லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்பொட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியானது 28 ரன்கள் வித்தியாசத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை வீழ்த்தி அசத்தல் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது.
இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணியானது 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 181 ரன்களை குவித்தது. அந்த அணியில் அதிகபட்சமாக குயின்டன் டி காக் 81 ரன்களையும், நிக்கோலஸ் பூரன் 40 ரன்களையும் சேர்த்தனர். ஆர்சிபி அணி தரப்பில் கிளென் மேக்ஸ்வெல் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
Related Cricket News on Ipl 2024
-
106 மீட்டர் சிக்ஸரை பறக்கவிட்ட நிக்கோலஸ் பூரன்; வைரலாகும் காணொளி!
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் லக்னோ அணி வீரர் நிக்கோலஸ் பூரன் 106 மீட்டர் தூரத்திற்கு சிக்ஸர் அடித்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
ஐபிஎல் 2024: இரு அணிகளின் போட்டி அட்டவணை மாற்றம்!
ராம நவமியை முன்னிட்டு பாதுகாப்பு காரணங்களுக்காக ஐபிஎல் தொடரின் இரண்டு போட்டிகளில் அட்டவணையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ...
-
ஐபிஎல் புள்ளிப்பட்டியல் : முதலிடத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ்; பரிதாப நிலையில் மும்பை இந்தியன்ஸ்!
மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் வெற்றிபெற்றதன் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி புள்ளிப்பட்டியலின் முதலிடத்திற்கு முன்னேறி அசத்தியுள்ளது. ...
-
157.4 கி.மீ வேகம் - மின்னல் வேகத்தில் பந்துவீசி சாதனை படைத்த ஜெரால்ட் கோட்ஸி!
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி வேகப்பந்து வீச்சாளர் ஜெரால்ட் கோட்ஸி 157.4 கி.மீ வேகத்தில் பந்துவீசி சாதனை படைத்துள்ளார். ...
-
ஐபிஎல் புள்ளிப்பட்டியல் : முதலிடத்தை இழந்தது சென்னை சூப்பர் கிங்ஸ்!
டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிரான தோல்வியின் மூலம் ஐபிஎல் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் இருந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இரண்டாம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. ...
-
ஐபிஎல் புள்ளிப்பட்டியல் : லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி முன்னேற்றம்!
பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் வெற்றிபெற்றதன் மூலம் ஐபிஎல் புள்ளிப்பட்டியலில் லக்னொ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 5ஆம் இடத்திற்கு முன்னேறியுள்ளது. ...
-
ஐபிஎல் புள்ளிப்பட்டியல் : இரண்டாம் இடத்திற்கு முன்னேறியது கேகேஆர்!
ஆர்சிபி அணிக்கு எதிரான வெற்றியின் மூலம் கேகேஆர் அணி நடப்பு ஐபிஎல் சீசன் புள்ளிப்பட்டியலில் இரண்டாம் இடத்திற்கு முன்னேறி அசத்தியுள்ளது. ...
-
ஐபிஎல் 2024: புள்ளிப்பட்டியலில் முன்னேற்றம் கண்ட ராஜஸ்தான் ராயல்ஸ்!
டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி புள்ளிப்பட்டியலில் இரண்டாம் இடத்திற்கு முன்னேறியுள்ளது. ...
-
ஐபிஎல் புள்ளிப்பட்டியலில் 6ஆம் இடத்திற்கு முன்னேறியது ஆர்சிபி!
பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான வெற்றியின் மூலம் ஆர்சிபி அணி புள்ளிப்பட்டியலில் 6ஆம் இடத்திற்கு முன்னேறியுள்ளது. ...
-
ஐபிஎல் 2024: ஷஷாங்க் சிங் அதிரடி ஃபினிஷிங்; ஆர்சிபி அணிக்கு 177 ரன்கள் இலக்கு!
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணி 177 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ஐபிஎல் 2024: முழு தொடரின் போட்டி அட்டவணை வெளியீடு!
நடைபெற்று வரும் ஐபிஎல் 17ஆவது சீசனுக்கான அனைத்து போட்டிகளின் அட்டவணையையும் ஐபிஎல் நிர்வாகம் இன்று அறிவித்துள்ளது. ...
-
ஐபிஎல் 2024: லக்னோவை வீழ்த்தி தொடரை வெற்றியுடன் தொடங்கியது ராஜஸ்தான்!
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
ஐபிஎல் 2024: அரைசதம் கடந்து அசத்திய சஞ்சு சாம்சன்; லக்னோ அணிக்கு 190 ரன்கள் இலக்கு!
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 190 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ஐபிஎல் 2024: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு vs பஞ்சாப் கிங்ஸ் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐபிஎல் தொடரில் நாளை நடைபெறும் 6ஆவது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47