Ipl 2024
ஐபிஎல் 2024 மினி ஏலம்: மிட்செல் ஸ்டார்க்குகாக போட்டிபோடும் அணிகள்!
ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கான மினி ஏலம் வரும் டிசம்பர் 19ஆம் தேதி நடக்கவுள்ளது. இந்த மினி ஏலத்தில் ஆஸ்திரேலியா அணியின் மிட்செல் ஸ்டார்க், டிராவிஸ் ஹெட், பாட் கம்மின்ஸ், நியூசிலாந்தின் ரச்சின் ரவீந்திரா, டேரல் மிட்சல், தென் ஆப்பிரிக்காவின் ஜெரால்ட் கோட்சி உள்ளிட்ட வீரர்களை வாங்க முக்கிய அணிகள் தீவிரம் காட்டி வருகின்றனர்.
அதேபோல் இந்திய வீரர்களில் ஷாரூக் கான், மணீஷ் பாண்டே, சேத்தன் சக்காரியா உள்ளிட்ட வீரர்களை வாங்க தீவிர போட்டி இருக்கும் என்று பார்க்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் பல்வேறு அணிகளுக்கும் தரமான பவுலர்கள் இல்லையென்பதால் வழக்கம் போல் இந்த மினி ஏலத்தில் பவுலர்கள் மற்றும் ஆல்ரவுண்டர்களே அதிக தொகைக்கு ஏலம் போவார்கள்.
Related Cricket News on Ipl 2024
-
ஷாருக் கானை வாங்க சிஎஸ்கே ஆர்வம் காட்டும் - ரவிச்சந்திரன் அஸ்வின் கணிப்பு!
அடுத்த மாதம் நடக்கவுள்ள ஐபிஎல் மினி ஏலத்தில் தமிழக வீரர் ஷாரூக் கானை வாங்க சிஎஸ்கே அணி தீவிரமாக இருக்கும் என்று இந்திய வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் கணித்துள்ளார். ...
-
மும்பை இந்தியன்ஸுடன் பும்ரா மோதாலா? இணையத்தில் வைரலாகும் பதிவு!
இந்திய அணியின் முன்னணி வேகப் பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட பதிவு இணையத்தில் வேகமாக பரவி வருக்கிறது. ...
-
மும்பை அணியில் இணைந்த ஹர்திக்; குஜராத் அணியின் கேப்டான ஷுப்மன் நியமனம்!
வரவுள்ள ஐபிஎல் 17ஆவது சீசனுக்காக குஜராத் டைட்டன்ஸ் அணியின் புதிய கேப்டனாக ஷுப்மன் கில் நியமிக்கப்பட்டுள்ளார். ...
-
ஜூன் 4-இல் தொடங்கும் டி20 உலகக்கோப்பை!
அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் இணைந்த நடத்தும் 9ஆவது டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரானது அடுத்தாண்டு ஜூன் 4ஆம் தேதி நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47