Ire vs nep
CWC 2023 Qualifiers: நேபாளத்தை வீழ்த்தி அயர்லாந்து த்ரில் வெற்றி!
ஜிம்பாப்வேவியில் நடைபெற்றுவரும் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான தகுதிச்சுற்று போட்டிகள் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெற்ற 7ஆவது இடத்திற்கான ஆட்டத்தில் அயர்லாந்து மற்றும் நேபாள் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற அயர்லாந்து அணி முதலில் பந்துவீசுவதாக தீர்மானித்து களமிறங்கியது.
அதன்படி களமிறங்கிய நேபாள் அணியில் குஷால் புர்டல் 8 ரன்களுக்கும், மல்லா 7 ரன்களுக்கும் என ஆட்டமிழந்தனர். பின்னர் இணைந்த அர்ஜுன் சௌத் - ரோஹித் படேல் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தினர். இதில் அரைசதத்தை நெருங்கிய அர்ஜுன் சௌத் 48 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
Related Cricket News on Ire vs nep
-
ரசிகர்களின் மனதை வென்ற நேபாள் வீரர்!
நேபால் கிரிக்கெட்டை அணியை சேர்ந்த விக்கெட் கீப்பர் ஒருவர், நியாயத்தின் அடிப்படையில் செய்த ஒரு விஷயம் பாராட்டுக்களை பெற்று வருகிறது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47