Ire vs wi 1st odi
சர்வதேச கிரிக்கெட்டில் சாதனை படைத்த பால் ஸ்டிர்லிங்!
வெஸ்ட் இண்டீஸ் அணி அயர்லாந்தில் சுற்றுப்பயணம் செய்து மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் நேற்று டப்ளினில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த அயர்லாந்து அணியில் அதிகபட்சமாக தொடக்க வீரர் ஆண்ட்ரூ பால்பிர்னி 112 ரன்களையும், ஹாரி டெக்டர் 56 ரன்களையும், கேப்டன் பால் ஸ்டிர்லிங் 53 ரன்களையும் சேர்த்ததன் மூலம் 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 303 ரன்களைக் குவித்தது. வெஸ்ட் இண்டீஸ் அணி தரப்பில் மேத்யூ ஃபோர்ட் 3 விக்கெட்டுகளையும், அல்ஸாரி ஜோசப் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
Related Cricket News on Ire vs wi 1st odi
-
IRE vs WI, 1st ODI: விண்டீஸை வீழ்த்தி அயர்லாந்து அபார வெற்றி!
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் அயர்லாந்து அணி 124 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
சர்வதேச கிரிக்கெட்டில் சாதனை படைக்க காத்திருக்கும் பால் ஸ்டிர்லிங்!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான ஒருநாள் போட்டியின் மூலம் அயர்லாந்து அணி கேப்டன் பால் ஸ்டிர்லிங் சர்வதேச கிரிக்கெட்டில் சில சாதனைகளை படைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார். ...
-
அயர்லாந்து vs வெஸ்ட் இண்டீஸ், முதல் ஒருநாள் போட்டி - ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
அயர்லாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி நாளை டப்ளினில் நடைபெறவுள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47