Ireland vs new zealand
IRE vs NZ, 3rd T20I: அயர்லாந்தை ஒயிட்வாஷ் செய்தது நியூசிலாந்து!
அயர்லாந்தில் சுற்றுப்பயணம் செய்துவந்த நியூசிலாந்து அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. இதில் ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றிய நியூசிலாந்து அணி, 2-0 என்ற கணக்கில் டி20 தொடரையும் கைப்பற்றியிருந்தது.
இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற அயர்லாந்து அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது.
Related Cricket News on Ireland vs new zealand
-
ஹாட்ரிக் விக்கெட் எடுத்து அசத்திய பிரேஸ்வெல் - வைரல் காணொளி!
அயர்லாந்துக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் நியூசிலாந்தின் மைக்கேல் பிரேஸ்வெல் ஹாட்ரிக் விக்கெட்டுகளைக் கைப்பற்றிய காணொளி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ...
-
IRE vs NZ, 2nd T20I: பிரேஸ்வெல் ஹாட்ரிக்; தொடரை வென்றது நியூசிலாந்து!
அயர்லாந்துக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் நியூசிலாந்து அணி 88 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், 2-0 என்ற கணக்கில் டி20 தொடரையும் கைப்பற்றி அசத்தியது. ...
-
IRE vs NZ, 2nd T20I: கிளெவர் அதிரடி அரைசதம்; அயர்லாந்துக்கு 180 டார்கெட்!
அயர்லாந்துக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 180 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
IRE vs NZ, 1st T20I: பிலீப்ஸ், ஃபர்குசன் அபாரம்; நியூசிலாந்து அசத்தல் வெற்றி!
அயர்லாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் 31 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று நியூசிலாந்து அணி 1-0 என முன்னிலை வகிக்கிறது. ...
-
IRE vs NZ, 1st T20I: கிளென் பிலீப்ஸ் அரைசதம்; அயர்லாந்துக்கு 174 டார்கெட்!
அயர்லாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து 174 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
IRE vs NZ, 1st ODI: ஹேரி டெக்டர் அதிரடி சதம்; நியூசிலாந்துக்கு 301 டார்கெட்!
நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த அயர்லாந்து அணி 301 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
மிட்செல் சாண்ட்னருக்கு கரோனா உறுதி!
நியூசிலாந்து டி20 அணியின் கேப்டன் மிட்செல் சான்ட்னருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24