Irew vs engw 2nd odi: Cricket News & Match Updates
IREW vs ENGW, 2nd ODI: அயர்லாந்தை பந்தாடி தொடரை வென்றது இங்கிலாந்து!
இங்கிலாந்து மகளிர் அணி அயர்லாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்று முடிந்த முதல் ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணியானது வெற்றிபெற்று தொடரில் முன்னிலைப் பெற்றிருந்த நிலையில், இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி நேற்று பெல்ஃபெஸ்டில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து மகளிர் அணிக்கு தொடக்க வீராங்கனை டாமி பியூமண்ட் அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தார்.
ஆனால் மறுபக்கம் களமிறங்கிய எம்மா லம்ப் 18 ரன்களுக்கும், அர்மிடேஜ் 19 ரன்களுக்கும், பெய்ஜ் 7 ரன்களிலும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு நடைடைக் கட்டினார். பின்னர் களமிறங்கிய ஃபிரேயா கெம்பும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த நிலையில் மறுபக்கம் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய டாமி பியூமண்ட் சதமடித்து அசத்தினார். அதேசமயம் பொறுப்புடன் விளையாடி வந்த ஃபிரேடா கெம்ப்பும் தனது அரைசதத்தைப் பதிவுசெய்தார். பின்னர் 65 ரன்கள் எடுத்த நிலையில் ஃபிரேயா கெம்ப் தனது விக்கெட்டை இழந்தார். Read More...
Related Cricket News for Irew vs engw 2nd odi - Tesst
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47