England womens
ENGW vs INDW: மூன்றாவது டி20-ல் இருந்து விலகிய நாட் ஸ்கைவர் பிரண்ட்!
EN-W vs IN-W T20I: இந்திய மகளிர் அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டிக்கான இங்கிலாந்து மகளிர் அணியின் கேப்டனாக டாமி பியூமண்ட் செயல்படுவார் என்று இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
இந்திய மகளிர் அணி தற்சமயம் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் தற்போது வரையிலும் இரண்டு போட்டிகள் நடைபெற்றுள்ள நிலையில், இரண்டு போட்டியிலும் இந்திய மகளிர் அணி வெற்றிபெற்று 2-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலைப் பெற்றுள்ளது. இதையடுத்து தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் மூன்றாவது போட்டி இன்று லண்டனில் நடைபெறவுள்ளது.
Related Cricket News on England womens
-
ஸ்லோ ஓவர் ரேட்: இங்கிலாந்து மகளிர் அணிக்கு அபராதம் விதித்தது ஐசிசி!
இந்திய மகளிர் அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் பந்துவீச அதிக நேரம் எடுத்துக்கொண்டதாக இங்கிலாந்து மகளிர் அணிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ...
-
மகளிர் கிரிக்கெட்டில் சாதனைகளை படைத்த டாமி பியூமண்ட்!
சர்வதேச மகளிர் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் அதிவேகமாக 4ஆயிரம் ரன்களை கடந்த இங்கிலாந்து வீராங்கனை எனும் சாதனையை டாமி பியூமண்ட் படைத்துள்ளார். ...
-
IREW vs ENGW, 2nd ODI: அயர்லாந்தை பந்தாடி தொடரை வென்றது இங்கிலாந்து!
அயர்லாந்து மகளிர் அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து மகளிர் அணி 275 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது. ...
-
IReW vs ENGW, 1st ODI: ஆல் ரவுண்டராக அசத்திய கேட் கிராஸ்; இங்கிலாந்து அணி அசத்தல் வெற்றி!
அயர்லாந்து மகளிர் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து மகளிர் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியுள்ளது. ...
-
அயர்லாந்து தொடருக்கான இங்கிலாந்து மகளிர் அணி அறிவிப்பு; கேப்டனாக கேட் கிராஸ் நியமனம்!
அயர்லாந்து மகளிர் அணிக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடும் கேட் கிராஸ் தலைமையிலான இங்கிலாந்து மகளிர் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
திருமண வாழ்க்கையில் இணைந்த இங்கிலாந்து வீராங்கனைகள்!
இங்கிலாந்து மகளிர் கிரிக்கெட் வீராங்கனைகள் கேத்ரின் ப்ரண்ட் மற்றும் நடாலி ஸ்கிவர் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். ...
-
ஆஷஸ் தொடருக்கான இங்கிலாந்து மகளிர் அணி அறிவிப்பு!
மகளிர் ஆஷஸ் தொடருக்கான இங்கிலாந்து மகளிர் அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
ENGW vs NZW: ஹீதர் நைட் சதத்தில் தொடரை வென்றது இங்கிலாந்து!
நியூசிலாந்து மகளிர் அணிக்கெதிரான நான்காவது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து மகளிர் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
நியூசிலாந்து அணியுடனான ஒருநாள் தொடருக்கான இங்கிலாந்து மகளிர் அணி அறிவிப்பு!
நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடும் 15 பேர் அடங்கிய இங்கிலாந்து மகளிர் அணி இன்று அறிவிக்கப்பட்டது. ...
-
ENGW vs NZW: 15 பேர் இங்கிலாந்து மகளிர் அணி அறிவிப்பு!
நியூசிலாந்து மகளிர் அணியுடன் டி20 தொடரில் விளையாடும் 15 பேர் அடங்கிய இங்கிலாந்து மகளிர் அணி இன்று அறிவிக்கப்பட்டது. ...
-
INDW vs ENG W: 16 பேர் கொண்ட ஒருநாள் அணியை அறிவித்த இங்கிலாந்து மகளிர் அணி!
இந்திய மகளிர் அணிக்கெதிரான ஒருநாள் தொடருக்கான 16 பேர் கொண்ட இங்கிலாந்து அணி இன்று அறிவிக்கப்பட்டது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47