James anderson: Cricket News & Match Updates
ENG vs WI, 1st Test: அறிமுக போட்டியில் மிரட்டிய கஸ் அட்கின்சன்; விண்டீஸை 121 ரன்களில் சுருட்டியது இங்கிலாந்து!
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணியானது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. அதன்படி இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டியானது லண்டனில் உள்ள புகழ்பெற்ற லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் பென் ஸ்டோக்ஸ் முதலில் பந்துவீசுவதாக அறிவித்தார்.
மேலும் இப்போட்டிக்கான இங்கிலாந்து அணியில் கஸ் அட்கின்சன், ஜேமி ஸ்மித்தும், வெஸ்ட் இண்டீஸ் அணியில் மைக்கெல் லூயிஸ் உள்ளிட்ட அறிமுக வீரர்களுக்கு வாய்ப்பு கிடைத்தது. இதனையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு கேப்டன் கிரேக் பிராத்வைட் - மைக்கேல் லூயிஸ் ஆகியோர் தொடக்கம் கொடுத்தனர். இதில் கேப்ட பிராத்வைட் 6 ரன்களில் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய கிர்க் மெக்கன்ஸியும் ஒரு ரன்னுடன் நடையைக் கட்டினார். Read More...
Related Cricket News for James anderson - Tesst
लॉर्ड्स में तेज गेंदबाजी के एक युग का समापन होगा
ENG VS WI: Dream11 Prediction 1st Test, England vs West Indies Test Series 2024
James Anderson Test Wickets Timeline
James Anderson: Five Standout Bowling Moments
आखिरी टेस्ट मैच में भी जेम्स एंडरसन बना सकते हैं बड़ा रिकॉर्ड
जेम्स एंडरसन 3 विकेट लेते ही तोड़ देंगे कपिल देव का महारिकॉर्ड, टेस्ट में इतिहास रचने से सिर्फ 9 विकेट दूर
बैटिंग का एक ख़ास रिकॉर्ड बना सकते हैं जिमी एंडरसन अपने आख़िरी टेस्ट में
Anderson Urges Next Generation To Embrace Test Cricket As exit Looms
ENG vs WI, 1st Test: இங்கிலாந்து அணியின் பிளேயிங் லெவன் அறிவிப்பு; இரு அறிமுக வீரர்களுக்கு வாய்ப்பு!
Gus Atkinson, And Jamie Smith To Make Debut At Lord’s In James Anderson’s Final Test
There Will Never Be Another Like James Anderson, Says Moeen Ali Ahead Of Veteran Pacer’s Retirement
Restrict Test Cricket To Six Or Seven Teams; Spread The Game Through T20s, Says Ravi Shastri
इस ऑलराउंडर ने एंडरसन को लेकर किया सनसनीखेज खुलासा, कहा- वो टेस्ट क्रिकेट से संन्यास के फैसले को बदल सकते है
Anderson Eager To Contribute In Last Test After Making Peace With Reality Of Retirement
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47