James vince
பிபிஎல் 13: சிட்னி சிக்சர்ஸை வீழ்த்தி மெல்போர்ன் ஸ்டார்ஸ் வெற்றி!
பிக் பேஷ் லீக் தொடரின் 13ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற 14ஆவது லீக் போட்டியில் மெல்போர்ன் ஸ்டார்ஸ் - சிட்னி சிக்சர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
இதையடுத்து களமிறங்கிய சிட்னி சிக்சர்ஸ் அணியில் தொடக்க வீரர் ஜோஷ் பிலிப் 19 ரன்களில் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய டேனியல் ஹூயுக்ஸ் 2 ரன்களிலும், கேப்டன் ஹென்றிக்ஸ் 5 ரன்களிலும், ஜோர்டன் சில்க் ஒரு ரன்னிலும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியன் திரும்பினர். அதன்பின் ஜோடி சேர்ந்த ஜேம்ஸ் வின்ஸ் - ஜேக் எட்வர்ட்ஸ் இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.
Related Cricket News on James vince
-
PSL 2023: பரபரப்பான ஆட்டத்தில் முல்தான் சுல்தான்ஸ் த்ரில் வெற்றி!
கராச்சி கிங்ஸிற்கு எதிரான பிஎஸ்எல் லீக் ஆட்டத்தில் முல்தான் சுல்தன்ஸ் அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்தது. ...
-
PSL 2023: லாகூர் கலந்தர்ஸை வீழ்த்தி கராச்சி கிங்ஸ் அபார வெற்றி!
லாகூர் கலந்தர்ஸ் அணிக்கெதிரான பிஎஸ்எல் லீக் ஆட்டத்தில் கராச்சி கிங்ஸ் அணி 67 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
ஐஎல்டி20: வின்ஸ் அதிரடியில் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது கல்ஃப் ஜெயண்ட்ஸ்!
எம்ஐ எமிரேட்ஸுக்கு எதிரான ஐஎல்டி20 குவாலிஃபையர் லீக் ஆட்டத்தில் கல்ஃப் ஜெயண்ட்ஸ் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. ...
-
ஐஎல்டி20: வின்ஸ், வைஸ் அபாரம்; கல்ஃப் ஜெயண்ட்ஸ் இமாலய வெற்றி!
துபாய் கேப்பிட்டல்ஸுக்கு எதிரான ஐஎல்டி20 போட்டியில் கல்ஃப் ஜெயண்ட்ஸ் அணி 101 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றியைப் பதிவுசெய்தது. ...
-
ஐஎல்டி20: ஜேம்ஸ் வின்ஸ் அதிரடியில் கல்ஃப் ஜெயண்ட்ஸ் அபார வெற்றி!
அபுதாபி நைட் ரைடர்ஸுக்கு எதிரான ஐஎல்டி20 லீக் ஆட்டத்தில் கல்ஃப் ஜெயண்ட்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
பிபிஎல் 2023: ஜேம்ஸ் வின்ஸ் அதிரடியில் சிட்னி சிக்சர்ஸ் அபார வெற்றி!
மெல்போர்ன் ஸ்டார்ஸுக்கு எதிரான பிபிஎல் லீக் ஆட்டத்தில் சிட்னி சிக்சர்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
பிபிஎல் 2022: ரெனிகேட்ஸை வீழ்த்தி சிக்சர்ஸ் அபார வெற்றி!
பிக்பேஷ் லீக் தொடரில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் மெல்பர்ன் ரெனெகேட்ஸ் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி சிட்னி சிக்ஸர்ஸ் அணி அபார வெற்றி பெற்றது. ...
-
டி20 உலகக்கோப்பை: காயம் காரணமாக தொடரிலிருந்து விலகினார் ஜேசன் ராய்!
அரையிறுதி போட்டிக்கு முன்பாக முக்கியமான கட்டத்தில் இங்கிலாந்து அணியின் அதிரடி தொடக்க வீரர் ஜேசன் ராய் காயம் காரணமாக தொடரிலிருந்து விலகியுள்ளார். ...
-
பிபிஎல் 2021: சிட்னி சிக்சர்ஸ் அணியில் மீண்டும் ஜேம்ஸ் வின்ஸ்!
பிபிஎல் தொடரின் சிட்னி சிக்சர்ஸ் அணிக்காக இங்கிலாந்தின் அதிரடி வீரர் ஜேம்ஸ் வின்ஸ் மீண்டும் ஒப்பந்தமாகியுள்ளார். ...
-
தி ஹண்ரட் : ஜேம்ஸ் வின்ஸ் அதிரடியில் முதல் வெற்றியைப் பதிவு செய்த சதர்ன் பிரேவ்!
தி ஹண்ரட் ஆடவர் தொடரில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் சதர்ன் பிரேவ் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் பர்மிங்ஹாம் பீனிக்ஸ் அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது. ...
-
ENG vs PAK, 3rd ODI: வின்ஸ் அதிரடியில் பாகிஸ்தானை ஒயிட் வாஷ் செய்தது இங்கிலாந்து.
பாகிஸ்தான் அணிக்கெதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. ...
-
ENG vs PAK, 2nd ODI: பாகிஸ்தானை வீழ்த்தி தொடரைக் கைப்பற்றியது இங்கிலாந்து!
பாகிஸ்தான் அணிக்கெதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி 52 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, 2-0 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றியது. ...
-
ENG vs PAK, 2nd ODI: ஹசன் அலி அபாரம் - சால்ட், வின்ஸ் அதிரடியால் தப்பிய இங்கிலாந்து!
பாகிஸ்தான் அணிக்கெதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி 248 ரன்களை இழக்காக நிர்ணயித்துள்ளது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24