Jasprit bumrah: Cricket News & Match Updates
கிரிக்கெட்டில் இன்றைய டாப் 5 முக்கிய செய்திகள்!
1. லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வரும் இங்கிலாந்து - இந்தியா அணிகளுக்கு இடையேயான ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 247 ரன்களை மட்டுமே சேர்த்து ஆல் அவுட்டானது. இதில் அதிகபட்சமாக ஸாக் கிரௌலி 64 ரன்களையும், ஹாரி புரூக் 53 ரன்களையும் சேர்த்தனர். இந்திய அணி தரப்பில் முகமது சிராஜ் மற்றும் பிரசித் கிருஷ்ணா தலா 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியுள்ளனர்.
2. வெஸ்ட் இண்டீஸ் - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே நடந்த முதல் டி20 போட்டியில் பாகிஸ்தான் அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் 179 ரன்களை இலக்காக நிர்ணயித்த நிலையில், இலக்கை நோக்கி விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணியால் 164 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்து தோல்வியைத் தழுவியது. இந்த வெற்றியின் மூலமாக பாகிஸ்தான் அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலையும் வகிக்கிறது. Read More...
Related Cricket News for Jasprit bumrah - Tesst
5th Test: Jasprit Bumrah Released From India Squad Ahead Of Day Two’s Play
Jasprit Bumrah से जुड़ी बुरी खबर आई, पांचवें टेस्ट मैच के बीच में BCCI ने दी बड़ी जानकारी
Michael Atherton Warns Gautam Gambhir Of 'big Problems' If India Lose England Series
'द ओवल' टेस्ट में जसप्रीत बुमराह की उपलब्धता पर संशय में शुभमन गिल
5th Test: Shubman Gill Uncertain About Bumrah’s Availability For Final Test At The Oval
Amidst Fatigue, Stokes-less England And India Brace For Gruelling Series Decider At The Oval
ENG vs IND 5th Test: ये 3 खिलाड़ी बन सकते हैं Team India का हिस्सा, Oval Test में Jasprit Bumrah को मिलेगा रेस्ट
India Should Find A Way To Include Kuldeep For Fifth Test: Parthiv Patel
ENG vs IND 5th Test: Wasim Jaffer ने Oval Test के लिए चुनी टीम इंडिया की प्लेइंग XI, Jasprit Bumrah को नहीं दी जगह
ENG vs IND: ஐந்தாவது போட்டியில் இருந்து விலகும் பும்ரா; இந்திய அணிக்கு பின்னடைவு!
England vs India 5th Test At The Oval: Preview
Jasprit Bumrah इंग्लैंड के खिलाफ Oval Test में खेलेंगे या नहीं, टीम इंडिया के फैंस के लिए आई बड़ी खबर
Bumrah Set To Miss Fifth Test Of Anderson-Tendulkar Trophy: Report
ENG vs IND 5th Test: क्या द ओवल टेस्ट खेलेंगे Jasprit Bumrah? आप भी जान लीजिए टीम इंडिया से जुड़ी ये तीन बड़ी अपडेट
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47