Kane williamson: Cricket News & Match Updates
உலகக்கோப்பை 2023: கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணி அறிவிப்பு!
உலக கிரிக்கெட்டின் சாம்பியனை தீர்மானிக்க உதவும் ஐசிசியின் ஒருநாள் உலகக் கோப்பை தொடர் வரும் அக்டோபர் 5 முதல் இந்தியாவில் கோலாகலமாக தொடங்கி நவம்பர் 19 வரை நடைபெற உள்ளது. தொடரை நடத்தும் இந்தியா, நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா உட்பட உலகின் டாப் 10 கிரிக்கெட் அணிகள் இத்தொடரின் கோப்பையை வெல்வதற்காக மொத்தம் 48 போட்டிகளில் விளையாட உள்ளன. அதை தொடர்ந்து இத்தொடர் தொடங்குவதற்கு இன்னும் ஒரு மாதம் மட்டுமே இருக்கும் நிலையில் அனைத்து நாடுகளும் தங்களுடைய அணியை செப்டம்பர் 5ஆம் தேதி அறிவிக்க வேண்டும் என்று ஐசிசி கெடு விதித்திருந்தது.
அதனால் இந்தியா, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகள் தங்களுடைய அணியை அறிவித்த நிலையில் ஐசிசியிடம் நேரடியாக சமர்ப்பித்த தங்களுடைய 15 பேர் அணியை நியூசிலாந்து இன்று தான் வெளியிட்டுள்ளது. பொதுவாக அறிக்கை அல்லது தேர்வு குழுவினர் செய்தியாளர்களை நேரடியாக சந்தித்து தங்களுடைய அணியை வெளியிடுவதே வழக்கமாகும். ஆனால் அவற்றை தாண்டி தனித்துவமாக செயல்பட்ட நியூசிலாந்து தங்களுடைய 15 பேர் கொண்ட அணியை அதில் இடம் பிடித்த வீரர்களின் குடும்பங்களின் வாயால் வெளியிட்டுள்ளது ரசிகர்களை திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. Read More...
Related Cricket News for Kane williamson - Tesst
Kane Williamson,Tim Southee Boost New Zealand's ODI World Cup Squad
2023 वर्ल्ड कप के लिए न्यूजीलैंड क्रिकेट टीम की घोषणा, इस विस्फोटक बल्लेबाज को किया गया बाहर
ODI World Cup 2023: Kane Williamson To Be Included In New Zealand’s 15-man Squad
உலகக்கோப்பை 2023: நியூசிலாந்து அணியில் கேன் வில்லியம்சன்; ரசிகர்கள் உற்சாகம்!
केन विलियमसन को लेकर आई खुशखबरी, 2023 वर्ल्ड कप के लिए न्यूजीलैंड टीम में हुए शामिल
Lockie Ferguson To Captain New Zealand In ODI Series Against Bangladesh Ahead Of ODI WC
केन विलियमसन को 2 हफ्ते में साबित करनी होगी फिटनेस, 2023 वर्ल्ड कप खेलने पर सस्पेंस
Kane Williamson Have Two Weeks To Prove Fitness For ODI World Cup
நியூசிலாந்து பயிற்சியாளர் பட்டியளில் ஸ்டீபன் ஃபிளம்மிங், ஜேம்ஸ் ஃபாஸ்டர் சேர்ப்பு!
चिकित्सा सलाह के बाद ही विलियमसन के भारत जाने पर फैसला करेंगे : स्टीड
Cricket: New Zealand Takes It Slow With Williamson's Comeback, But Leaves World Cup Door Ajar
इंग्लैंड के खिलाफ वनडे सीरीज के लिए न्यूज़ीलैंड ने किया टीम का ऐलान, ट्रेंट बोल्ट और काइल जैमीसन की हुई वापसी
காயத்திலிருந்து மீண்டு பயிற்சியை தொடங்கிய கேன் வில்லியம்சன்!
केन विलियमसन के हाथ में बल्ला देखकर अच्छा लगा : गैरी स्टीड
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47