Kc cariappa
Advertisement
  
         
        போதை மருந்து பயன்படுத்திய முன்னாள் காதலி; காணொளியை வெளியிட்ட கேசி கரியப்பா!
                                    By
                                    Bharathi Kannan
                                    December 27, 2023 • 20:08 PM                                    View: 348
                                
                            ஐபிஎல் மூலம் பல கிரிக்கெட் வீரர்கள் பணக்காரராக மாறி தங்களுடைய குடும்பத்தை காப்பாற்றி வருகிறார்கள். மேலும் தொடர்ந்து இந்திய அணிக்காக விளையாட வேண்டும் என்று உழைத்து வருகிறார்கள். ஆனால் சில வீரர்கள் தங்களுக்கு திறமை இருந்தும் கோடிக்கணக்கில் திடீரென்று காசு வருவதால் அதை வைத்து என்ன செய்வது என்று தெரியாமல் பல பிரச்சனைகளில் சிக்கிக் கொள்கிறார்கள்.
இப்படி பல கோடி ரூபாய்க்கு மேல் ஏலம் போன கர்நாடகாவை சேர்ந்த சுழற் பந்துவீச்சாளர் கேசி கரியப்பா தற்போது 20 லட்சத்திற்கு கூட செல்லாமல் விலை போகாத வீரர்கள் பட்டியலில் சேர்ந்து விட்டார். இதற்கு காரணம் பணத்தை வைத்துக் கொண்டு பல தேவையற்ற பிரச்சனைகளில் சிக்கிக் கொண்டதால் தான். பெங்களூருவை சேர்ந்த 29 வயதான கரியப்பா கேகேஆர், பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்காக விளையாடி இருக்கிறார்.
Advertisement
  
                    Related Cricket News on Kc cariappa
Advertisement
  
        
    Cricket Special Today
- 
                    
- 12 Jun 2025 01:27
 
 - 
                    
- 18 Mar 2024 07:47
 
 
Advertisement