Kf vs cs: Cricket News & Match Updates
LPL 2024: பிலிப்ஸ், பதிரானா அசத்தல்; ஃபால்கன்ஸை வீழ்த்தி ஸ்டிரைக்கர்ஸ் த்ரில் வெற்றி!
இலங்கையில் நடைபெற்று வரும் லங்கா பிரீமியர் லீக்(Lanka Premier League) தொடரின் 5ஆவது சீசன் நாளுக்கு நாள் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை அதிகரித்து வருகிறது. இத்தொடரில் இன்று நடைபெற்ற 7ஆவது லீக் ஆட்டத்தில் கண்டி ஃபால்கன்ஸ் அணியை எதிர்த்து கொழும்பு ஸ்டிரைக்கர்ஸ் அணி பலப்பரீட்சை நடத்தியது. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த ஸ்டிரைக்கர்ஸ் அணிக்கு ரஹ்மனுல்லா குர்பாஸ் - ஏஞ்சலோ பெரேரா இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்து, அணிக்கு தேவையான அடித்தளத்தை அமைத்துக்கொடுத்தனர்.
இருவரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 53 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில் குர்பாஸ் 20 ரன்களில் ஆட்டமிழக்க, மறுபக்கம் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஏஞ்சலோ பெரேராவும் 38 ரன்களில் விக்கெட்டை இழந்தார். அதன்பின் களமிறங்கிய கிளென் பிலிப்ஸ் ஒருபக்கம் அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினார். அதேசமயம் மறுபக்கம் களமிறங்கிய சமரவிக்ரமா, துனித் வெல்லலாகே, கேப்டன் திசாரா பெரேரா ஆகியோர் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு விக்கெட்டுகளை இழந்து பெவிலியன் திரும்பினர். Read More...
Related Cricket News for Kf vs cs - Tesst
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47