Cricket records
அதிவேகமாக 50 சிக்ஸர்கள்: ஷாஹித் அஃப்ரிடியின் சாதனையை முறியடிப்பாரா ஜெய்ஸ்வால்?
Yashasvi Jaiswal Fastest 50 Sixes In Test Record: இங்கிலாந்து - இந்திய அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடரானது ஜூன் 20 ஆம் தேதி தொடங்கும் நிலையில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் சிறப்பு சாதனையை படைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார்.
இங்கிலாந்து - இந்தியா அணிகளுக்கு இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் வரும் ஜூன் 20ஆம் தேதி முதல் நடைபெற இருக்கும் நிலையில், ஷுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்து சென்று பயிற்சி மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் இந்த டெஸ்ட் தொடரின் மூலம் இந்திய அணியின் இளம் அதிரடி தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் சர்வதேச கிரிக்கெட்டில் சிறப்பு சாதனை படைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார்.
Related Cricket News on Cricket records
-
இங்கிலாந்து தொடரில் தோனியின் தனித்துவ சாதனையை முறியடிப்பாரா ரிஷப் பந்த்!
இங்கிலாந்து அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடும் ரிஷப் பந்த் தனித்துவ சாதனையை படைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார். ...
-
சுவாரஸ்யமான கிரிக்கெட் சாதனைகள்: தனித்துவமான இடத்தை பிடித்த டிம் சௌதீ
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது அறிமுக போட்டியில் அடித்த ஸ்கோரையே ஓய்வை அறிவிக்கும் வரை தனது அதிகபட்ச ஸ்கோராக கொண்டிருக்கும் வீரர்கள் பட்டியலில் நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் டிம் சௌதீ தனித்துவ இடத்தை பிடித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2025: சதமடித்து சாதனைகளை குவித்த வைபவ் சூர்யவன்ஷி!
குஜராத் டைட்டன்ஸுக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸின் வைபவ் சூர்யவன்ஷி சதமடித்ததன் மூலம் படைத்த சாதனைகள் குறித்து இந்த பதிவில் பார்ப்போம். ...
-
இலங்கை அணிக்கு எதிராக புதிய வரலாறு படைக்கவுள்ள இந்திய அணி!
இலங்கை அணிக்கு எதிரான நாளைய போட்டியில் இந்திய அணி வெற்றிபெறும் பட்சத்தி, சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு அணிக்கு எதிராக 100 வெற்றிகளை குவிக்கும் முதல் அணி என்ற சாதனையை படைக்கவுள்ளது. ...
-
ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக டிரைக் ரேட்டை வைத்திருக்கும் ஐந்து வீரர்கள்!
சர்வதேச ஒருநாள் போட்டிகளில் அதிக ஸ்டிரைக் ரேட்டை கொண்டுள்ள ஐந்து வீரர்கள் குறித்து இப்பதிவில் காண்போம்.. ...
-
லார்ட்ஸ் மைதானத்தில் சதமடித்த இந்திய வீரர்கள்!
உலக புகழ்பெற்ற லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் சதமடித்து அசத்திய 9 இந்திய வீரர்கள் குறித்தான சிறப்பு தொகுப்பு. ...
-
டி20 கிரிக்கெட்டில் சாதனை மகுடம் சூடிய விராட் கோலி!
சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டியில் முதல் வீரராக 3000 ரன்களை கடந்து இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி புதிய மைல்கல்லை எட்டியுள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47