Kl rahul
ரோஹித் சர்மா அனைத்திலும் சிறப்பாக செயல்பட்டு வருகிறார் - ராகுல் டிராவிட்!
இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ள ஒன்பதாவது ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரானது நாளையுடன் முடிவடையவுள்ளது. மொத்தம் 20 அணிகள் இத்தொடரில் பங்கேற்றிருந்த நிலையில், தொடரின் இறுதிப்போட்டிக்கு இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இப்போட்டியானது பார்படாஸில் நடைபெறவுள்ளது.
இதில் தென் ஆப்பிரிக்க அணியானது வரலாற்றில் முதல் முறையாக உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. அதேசமயம் இந்திய அணியும் கடந்த 2014ஆம் ஆண்டிற்கு பிறகு முதல் முறையாக டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் விளையாடவுள்ளது. இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிப்பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
Related Cricket News on Kl rahul
-
தேவைப்பட்டால் குல்தீப், சஹால் இருவரையும் விளையாட வைப்போம் - ராகுல் டிராவிட்!
ஒருவேளை குல்தீப் யாதவ் மற்றும் யுஸ்வேந்திர சஹால் ஆகியோர் கூடுதல் சுழற்பந்து வீச்சாளர்களாக விளையாட வேண்டும் என்று நினைத்தால், நிச்சயம் நாங்கள் அதைப் பற்றி யோசிப்போம் என இந்திய அணி பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார். ...
-
ஜிம்பாப்வே சுற்றுப்பயணத்தில் தலைமை பயிற்சியாளராக பதவியேற்கும் கம்பீர்?
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான சுற்றுப்பயணம் முதல் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக முன்னாள் வீரர் கௌதம் கம்பீர் செயல்படவுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. ...
-
இதுவே எனது கடைசி தொடராக இருக்கும் - ராகுல் டிராவிட்!
இந்தக் குழுவுடன் இணைந்து பணியாற்றுவது உண்மையிலேயே ஒரு சிறப்பான பணியாகும் என இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார். ...
-
இந்திய அணிக்கு பயிற்சியாளராக இருக்க மிகவும் விரும்புகிறேன் - கௌதம் கம்பீர்!
உங்கள் தேசிய அணிக்கு பயிற்சியளிப்பதை விட உங்களுக்கு வேறு எதும் பெரிய மரியாதை இல்லை என பயிற்சியாளர் பதவி குறித்து முன்னாள் வீரர் கௌதம் கம்பீர் தெரிவித்துள்ளார். ...
-
இந்திய அணியின் பயிற்சியாளர் ஆகிறார் கௌதம் கம்பீர்!
இந்திய கிரிக்கெட் அணியின் அடுத்த தலைமை பயிற்சியாளராக முன்னாள் வீரர் கௌதம் கம்பீர் நியமிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ...
-
உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவன் எப்படி இருக்கும்?
நடைபெறவுள்ள ஐசிசி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்றுள்ள இந்திய அணியின் பிளேயிங் லெவன் எவ்வாறு அமையும் என்பது குறித்து இப்பதிவில் பார்க்கலாம். ...
-
இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக கௌதம் கம்பீர் நியமனம்?
இந்திய கிரிக்கெட் அணியின் அடுத்த தலைமை பயிற்சியாளராக முன்னாள் வீரர் கௌதம் கம்பீர் நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ...
-
டி20 உலகக்கோப்பை 2024: அமெரிக்கா புறப்பட்டது இந்திய அணி!
ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியானது இரு குழுக்களாக பிரிந்து அமெரிக்கா புறப்பட்டுள்ளது. ...
-
பயிற்சியாளர் பதவிக்கு நாங்கள் எந்த ஆஸி வீரரையும் அணுகவில்லை - ஜெய் ஷா!
இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பதவி குறித்து நாங்கள் எந்த ஒரு ஆஸ்திரேலிய வீரரையும் அணுகவில்லை என பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா தெரிவித்துள்ளார். ...
-
என்னுடைய தற்போதைய வாழ்க்கை முறைக்கு அது சரிப்பட்டு வராது - ரிக்கி பாண்டிங்!
இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பதவி வகிக்க தனக்கு விருப்பம் இருந்தாலும், என்னுடைய தற்போதைய வாழ்க்கை முறைக்கு அது சரிப்பட்டு வராது என்று ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2024: ரன் அவுட்டால் மனமுடைந்த ராகுல் திரிபாதி - வைரலாகும் காணொளி!
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான குவாலிஃபையர் ஆட்டத்தில் ரன் அவுட்டாகிய ஏமாற்றத்தில் பெவிலியனில் அமர்ந்திருந்த ராகுல் திரிபாதி குறித்த காணொளியானது இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
ஐபிஎல் 2024 குவாலிஃபையர் 1 : சன்ரைசர்ஸை 159 ரன்களில் சுருட்டியது கேகேஆர்!
ஐபிஎல் 2024: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான குவாலிஃபையர் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 159 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ...
-
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: மே 25-ல் அமெரிக்கா செல்லும் இந்திய அணி!
ஐசிசி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் இந்திய அணியின் முதல் குழுவானது மே 25ஆம் தேதி அமெரிக்கா செல்லவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
தொடர் முழுவதும் இதுபோன்று விளையாடாதது வருத்தமளிக்கிறது - கேஎல் ராகுல்!
இன்றைய போட்டியில் நாங்கள் விளையாடிய விதம் சிறப்பாக இருந்தது. இதுப்போன்று தான் நாங்கள் தொடர் முழுவதும் விளையாட வேண்டும் என்று நினைத்தோம் என லக்னோ அணி கேப்டன் கேஎல் ராகுல் தெரிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24