Kuldeep yadav: Cricket News & Match Updates
IND vs PAK, Asia Cup 2023: குல்தீப் சுழலில் சறுக்கிய பாகிஸ்தான்; இந்தியா அபார வெற்றி!
கொழும்புவிலுள்ள ஆ.ர்.பிரேமதாசா மைதானத்தில் நேற்று நடைபெற்ற இந்தியா - பாகிஸ்தான் இடையிலான ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 24.1 ஓவர்களில் 2 விக்கெட்கள் இழப்புக்கு 147 ரன்கள் எடுத்திருந்தபோது மழை காரணமாக ஆட்டம் தடைபட்டது. கேஎல்ராகுல் 19 ரன்களுடனும், விராட் கோலி 9 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இந்நிலையில், இந்தப் போட்டி இன்று பிற்பகல் 3 மணி அளவில் தொடங்கியது.
தொடக்கம் முதலே ராகுல் - கோலி இணையை பிரிக்க பாகிஸ்தான் பவுலர்கள் முயற்சித்தாலும், பேட்ஸ்மேன்கள் இருவரும் வலுவான கூட்டணி அமைத்து பந்துகளை நாலாபுறமும் வீசியடித்தனர். அதிரடி காட்டிய கே.எல்.ராகுல் 60 பந்துகளில் அரை சதத்தை கடந்து நம்பிக்கையூட்டினார். அவரைத் தொடர்ந்து விராட் கோலி 55 பந்துகளில் அரை சதத்தை எட்டினார். இதன் மூலம் சர்வதேச ஒரு நாள் போட்டியில் தனது 66ஆவது அரை சதத்தை பதிவு செய்தார். Read More...
Related Cricket News for Kuldeep yadav - Tesst
Asia Cup 2023: कोहली- राहुल के शतकों और कुलदीप के पंजे की मदद से पाकिस्तान के खिलाफ हासिल की 228 रन की विशाल जीत
World Cup में रोहित शर्मा का ट्रंप बनेगा ये गेंदबाज, ODI फॉर्मेट में कर चुका है 141 बल्लेबाजों का शिकार
Asia Cup: Shreyas, Bumrah Back As India Win Toss, Elect To Bat First Against Pakistan
बुमराह, शमी या सिराज नहीं, ये गेंदबाज बनेगा बाबर आजम का तोड़; रिकॉर्ड देखकर चमक उठेगी रोहित शर्मा की आंखें
धोनी के दोस्त ने World Cup 2023 के लिए चुनी भारतीय टीम, श्रेयस अय्यर और कुलदीप यादव को कर दिया बाहर
It Was Difficult To Fit Two Wrist Spinners, Kuldeep Yadav Is A Little Bit Ahead: Ajit Agarkar On Chahal’s Exclusion
'कुलदीप यादव असली मैच विजेता थे': मांजरेकर
IND vs WI: Kuldeep Yadav Was The Real Match Winner', Says Manjrekar After India's Victory In 3rd T20I
तीसरा टी20 : सूर्यकुमार, तिलक की मदद से भारत ने वेस्टइंडीज को 7 विकेट से हराया
IND vs WI: Suryakumar, Tilak Help India Beat Wi By 7 Wickets To Keep Series Alive
जीत के बाद आया हार्दिक पांड्या का बड़ा बयान, कहा- दो हार या दो जीत से लॉन्ग टर्म प्लांस नहीं बदलते
WI vs IND, 3rd T20I: 360 டிகிரியில் மிரட்டிய சூர்யா; இந்தியா அசத்தல் வெற்றி!
சஹால், ரஷீத் கான் சாதனையை தகர்த்த குல்தீப் யாதவ்!
WI vs IND, 3rd T20I: ரோவ்மன் பாவெல் காட்டடி; இந்தியாவுக்கு 160 டார்கெட்!
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47